Category: Crona Virus

All Stakeholders Must Adopt an Integrated Approach to Come over the Crisis: Shri Nitin GadkariAll Stakeholders Must Adopt an Integrated Approach to Come over the Crisis: Shri Nitin Gadkari

Ministry of Micro,Small & Medium Enterprises Union Minister for MSME and Road Transport and Highways, Shri Nitin Gadkari today interacted via video conferencing with the representatives of Dalit Indian Chamber of Commerce & Industry (DICCI) on impact of COVID-19 on MSMEs owned by SC-ST entrepreneurs. During this interaction, the representatives

India: Updates on COVID-19, Ministry of Health and Family WelfareIndia: Updates on COVID-19, Ministry of Health and Family Welfare

Through a graded, pre-emptive and pro-active approach, Government of India is taking several steps along with the States/UTs for prevention, containment and management of COVID-19. These are being regularly reviewed and monitored at the highest level. The Union Minister for Health & Family Welfare, Dr. Harsh Vardhan today visited Lady

Government asks states to speed up procurement of Minor Forest Produce to support Tribals in the backdrop of situation created by Covid 19Government asks states to speed up procurement of Minor Forest Produce to support Tribals in the backdrop of situation created by Covid 19

Online monitoring dashboard set up by TRIFED for reporting procurement activities by States The Ministry of Tribal Affairs has advised all states to speed up procurement operations for Minor Forest Produceto support the Tribals especially in the backdrop if situation created by Covid19 and also keeping in view that it

Employees of EPFO contribute Rs 2.5 crore to PM CARES fundEmployees of EPFO contribute Rs 2.5 crore to PM CARES fund

The employees of Employees Provident Fund Organization (EPFO) have also come forward to support the Government’s initiative in combating national crisis of COVID-19 pandemic and  voluntarily contributed one day’s salary- amounting to around Rs. 2.5 crore to the PM CARES Fund. EPFO, as one of World’s largest Social Security Organizations,

WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 103WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 103

Highlights: No new country/territory/area reported cases of COVID-19 in the past 24 hours. WHO and the European Investment Bank yesterday signed a collaboration agreement to accelerate investment in health preparedness and primary healthcare in countries most vulnerable to the COVID-19 pandemic. The first phase will strengthen primary healthcare in ten

வெளிமாவட்டத்திற்க்கு செல்ல ஆன்லைனில் E-Pass-க்கு விண்ணப்பிப்பது எப்படி?வெளிமாவட்டத்திற்க்கு செல்ல ஆன்லைனில் E-Pass-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

பயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது .மேலும் இ பாஸ் கோரி இணையம் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும் திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு செல்ல ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி அந்த அந்த மாவட்டத்தின் உள்ள மாவட்ட வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் ஈ-பாஸ் விண்ணப்பிக்க அதற்கான லிங் கொடுக்கப்பட்டுள்ளது

மாநில அரசுகளால் அழைத்து வரப்பட்டு, வசதிகள் செய்து கொடுக்கப்படும் பயணிகளை மட்டுமே இரயில்வே ஏற்றுக்கொள்ளும்மாநில அரசுகளால் அழைத்து வரப்பட்டு, வசதிகள் செய்து கொடுக்கப்படும் பயணிகளை மட்டுமே இரயில்வே ஏற்றுக்கொள்ளும்

ரெயில்வே அமைச்சகம் வெவ்வேறு இடங்களில் சிக்கிக் கொண்டு விட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர நபர்கள் ஆகியோருக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், மாநில அரசுகள் வேண்டுகோளின் பேரில் மட்டுமே இயக்கப்படுகின்றன. மற்ற அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மாநில அரசுகளால் அழைத்து வரப்பட்டு, வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட பயணிகளை மட்டுமே ரயில்வே அனுமதிக்கிறது. வேறு எந்த பயணிகள் குழுவினரோ அல்லது தனி நபரோ ரயில் நிலையத்திற்கு வர அனுமதி கிடையாது.

நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனா கால நெருக்கடியில் நிதியுதவிநலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனா கால நெருக்கடியில் நிதியுதவி

ஒரு கலாச்சாரத்தின் பெருமையையும் பழமையையும் எடுத்துச் சொல்வது நாட்டுப்புறக் கலைகளே ஆகும்.  வடதமிழகத்தில் தெருக்கூத்து என்றால் நடுப்பகுதியான மதுரை சார்ந்த வட்டாரங்களில் ஸ்பெஷல் ட்ராமா, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் வில்லுப்பாட்டு என நாட்டுப்புற கலைகள் பிராந்தியங்களுக்கு ஏற்ப மாறுபடும்.  நிகழ்த்துக் கலைகள் என்று அழைக்கப்படும் இந்த நாட்டுப்புறக் கலைகள் தொன்மையானவை.  பரம்பரை பரம்பரையாக இந்தக் கலைகள் தங்களைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றதன.  கதை சொல்லும் நாட்டார் கலைகள், ஆட்டம் பாட்டமான நாட்டார் கலைகள், சடங்கோடு தொடர்புடைய நாட்டார் கலைகள் என நாட்டுப்புறக் கலைகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன.  ஆனால் இந்தக் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களின் நிலைமையோ பரிதாபமான நிலையிலேயே இருக்கிறது. அமைப்பு சாராத தொழிலாளிகள் என்ற பிரிவில் அடங்குகின்ற இந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் வேஷம் கட்டினால்தான் வாழ்க்கை என்று காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.  இந்தக் கலைகள் எல்லாம் திருவிழாக்களோடு தொடர்புடையவை ஆகும்.  திருவிழா ஒன்றில் சடங்கிற்காக பம்பை அடிப்பார்கள்; தெருக்கூத்து நடத்துவார்கள்; சாமி ஊர்வலத்தோடு நாதசுரம், மிருதங்கம் வாசிப்பார்கள்.  திருவிழாக் காலம்தான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உற்சாகமான காலம் ஆகும்.  அதிலும் தமிழ்நாட்டில் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்கள்தான் (மார்ச் 15 – ஜுன் 15) இந்தக் கலைஞர்கள் வருவாய் ஈட்டும் காலமாகும். இப்போது சம்பாதிப்பதை வைத்துத்தான் இவர்கள் மற்ற மாதங்களை ஓட்டுவார்கள். இன்று நாட்டுப்புறக் கலைஞர்கள் கொரோனாவால் பரிதாபப்பட்டு நிற்கிறார்கள்.  தொடர்ச்சியான ஊரடங்கும் மக்கள் ஒன்று கூடக் கூடாது என்று போடப்பட்டுள்ள தடையும் இவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி விட்டது.  அதிலும் மிகச் சரியாக இவர்கள் வருவாய் ஈட்டும் இந்தக் காலகட்டத்தில் கொரோனா வைரஸ் இவர்கள் முன்னே மிகப் பெரிய தடையாக வந்து நின்றுள்ளது. திருவிழாக்கள் இல்லை. சடங்குகள் இல்லை.  இசைக்கும் கலைக்கும் இடமே இல்லை.  என்ன செய்வார்கள் இந்த நாட்டுப்புறக் கலைஞர்கள்?  வேதனையில் வாடிக்கொண்டு இருக்கும் அவர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நிதி உதவியாக ரூபாய் 1,000 கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.  பிரதம மந்திரி கரீப் கல்யான் நிவாரணத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த உதவி இவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் வேறு எந்தப் பிரவினரையும் விட அதிக அளவில் பாதிக்கப்பட்ட இந்த கலைஞர்களுக்கு நிதி உதவியாக கொடுக்கப்பட்ட 1,000 ரூபாயே பேருதவியாக இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் சில நாட்டுப்புறக் கலைஞர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். இவர்கள் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள் ஆவர்.  பொதுவாக அனைவரும் இந்த உதவித் தொகையானது போதாது. அதிகப் பணம் வேண்டும்.  தொடர்ந்து சில மாதங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களின் கண்ணீர் கருத்துகள்: வீரப்பன், பம்பைக் கலைஞர், குண்டலிப்புலியூர் ஊரடங்கு உத்திரவால் 1000 ரூபாய் கிடைத்துள்ளது. நன்றி.  எனக்கு பம்பை வேலை மட்டும்தான் தெரியும்.  புள்ளகுட்டிகளை வைத்துக்கொண்டு என்ன செய்யறதுன்னு தெரியல. இன்னும் உதவிகளை எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அறிக்கைதமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அறிக்கை

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாகவும்,