Category: Crona Virus

கோவிட்-19 சோதனைக் கருவிகளில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு ஆராய்ச்சியை ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கிளை அமைப்பு தொடங்கியுள்ளதுகோவிட்-19 சோதனைக் கருவிகளில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு ஆராய்ச்சியை ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கிளை அமைப்பு தொடங்கியுள்ளது

இந்தியஅரசின்தன்னாட்சிபெற்றஅமைப்பானஜவஹர்லால்நேருமேம்பட்டஅறிவியல்ஆராய்ச்சிமையத்தின்கிளைநிறுவனமானதனியாருக்குசொந்தமானவிஎன்ஐஆர்பயோடெக்னாலஜிஸ்நிறுவனம், ப்ளோரோசன்ஸ்ஆய்வுகள்மற்றும்பாலிமரேஸ்சங்கிலிஎதிர்வினைள் ஆய்வினைமேற்கொண்டுள்ளது. கோவிட்-19 சோதனைஆர்டிபிசிஆர்கருவிகளில்பயன்படுத்தப்படும்மூலக்கூறுகளைஇதுஆய்வுசெய்யக்கூடியாதாகும்.   விஎன்ஐஆர்பயோடெக்னாலஜிஸ்நிறுவனம்கர்நாடகஅரசின்பெங்களூருபயோ–இன்னோவேசன்மையத்தில்இயங்குகிறது. விஎன்ஐஆர்இணைநிறுவனர்களானபேராசிரியர்டி. கோவிந்தராஜூமற்றும்டாக்டர்மெகர்பிரகாஷ்ஆகியோர்ப்ளோரோசன்ஸ்ஆர்டிபிசிஆர்கண்டுபிடிப்புஆய்வுகளைமேற்கொண்டனர். இந்தமூலக்கூறுஆய்வுகள்கோவிட்-19 பரிசோதனைக்கருவிகளில்பயன்படுத்தப்படுகிறது. பிசிஆர்அடிப்படையிலானசோதனைக்கருவிகள்மூன்றுமுக்கியகூறுகளைக்கொண்டதாகும் ( ஒலிகோஸ் , நொதிகள், மூலக்கூறுஆய்வுகள்). முதல்இரண்டும்இந்தியாவில்பகுதியாககிடைக்கிறது.  பகுதிஇறக்குமதிசெய்யப்படுகிறது. இருப்பினும், கோவிட்-19 சோதனைக்கருவிகள்இறக்குமதிசெய்யப்படுகின்றன. மூலக்கூறுஆய்வுகள்பிசிஆரில்பெருக்கத்தைக்கண்டறியப்பயன்படுத்தப்படுகிறது. இதன்உடனடிப்பயன்பாடுகோவிட்-19 சோதனைக்குப்பொருந்துகிறது. ஆனால், இதுபொதுவாகபல்வேறுநோய்களைக்கண்டறிவதற்கானநோக்கம்கொண்டது. “ஆர்டிபிசிஆர்அடிப்படையிலானகோவிட்-19 சோதனைஆய்வுகள் , நமதுஅடிப்படைஅறிவியல்அறிவைபுதியஉற்பத்திப்பொருள்களுக்கானமேம்பாட்டுக்குப்பயன்படுத்தும்சிறந்தஉதாரணமாகும்.  இதுவரை, இவைஇறக்குமதிசெய்யப்பட்டுவந்தது. இதுஒருகுறிப்பிட்டதொற்றுடன்நின்றுவிடாமல், வருங்காலத்தில்மற்றதொற்றுகளுக்கும்மூலக்கூறுஆய்வுகளைஅதிகமாகஉருவாக்கஉதவும்’’ என்றுஅறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைசெயலாளர்பேராசிரியர்அசுதோஷ்சர்மாகூறினார். 2020 மார்ச்மாதம்உலகின்மற்றநிறுவனங்களைப்போன்றுவிஎன்ஐஆர்நிறுவனமும்சிறிதுகாலம்இயங்கவில்லை. வீட்டில்இருந்தகாலத்தின்வாய்ப்பைப்பயன்படுத்தி, விஎன்ஐஆர்குழுகோவிட்-19 பிரச்சினையைசமாளிக்கப்பங்களித்துள்ளது. JNCASR SPINOFF LAUNCHED MOLECULAR PROBES USED IN COVID-19 TEST KITS VNIR Biotechnologies Private Limited, a spinoff by Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research (JNCASR) an autonomous institute of the Department of Science & Technology, Government of India launched indigenous fluorescence probes and Polymerase chain reaction (PCR)

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,38,000ஐ கடந்ததுதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,38,000ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று 4,244 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,34,226லிருந்து 1,38,470ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,168பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 76,148ல் இருந்து 77,338ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966ஆக அதிகரிப்பு இன்று ஒரே நாளில் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

“சென்னை” என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதை by Radhakrishnan Parthiban.“சென்னை” என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதை by Radhakrishnan Parthiban.

தன்னுடைய வார்த்தை ஜாலத்தால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் தனக்கான அடையாளத்தை உருவாக்கி விட்டு செல்பவர் நடிகர் இயக்குனர் மற்றும் பன்முகத் திறமை கொண்ட திரு பார்த்திபன் அவர்கள்!.. நகைச்சுவையுடன் தனது ஆழமான கருத்தை உள் நுழைத்து, மக்கள் மனதை வெல்லும் திறமை கொண்டவர் இவர். புரியாத புதிராய் புதிர் போடும் இவர் பல புதிர்களுக்கு விடயம் அளிப்பதிலும் கெட்டிக்காரர். பரபரப்பான சென்னை, கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிப்படைந்துள்ள இந்த

ஈசிஎச்எஸ் திட்டத்தின் கீழ், குடும்பத்திற்கு ஒன்று வீதம், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்கும் செலவை திருப்பித் தர அனுமதிஈசிஎச்எஸ் திட்டத்தின் கீழ், குடும்பத்திற்கு ஒன்று வீதம், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்கும் செலவை திருப்பித் தர அனுமதி

கொவிட்-19 நோயாளிகளின் உடல்நலனை கண்காணிப்பதற்கு உதவும் மிக முக்கிய கருவியான பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்கியதற்கான தொகையை, முன்னாள் ராணுவத்தினர் பங்களிக்கும் சுகாதாரத் திட்டத்தின் (ஈசிஎச்எஸ்) பயனாளிகளுக்கு, குடும்பத்திற்கு ஒன்று வீதம் திருப்பித் தர பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை தீர்மானித்துள்ளது. கொவிட்-19 தொற்று உறுதிபடுத்தப்பட்ட ஈசிஎச்எஸ் பயனாளிகள், குடும்பத்திற்கு ஒன்று வீதம் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியை வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ஒன்றுக்கு அதிகமானவர்கள் கொவிட்-19 தொற்றால்

கொவிட் இறப்பு விகிதத்தை குறைக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு வலுவூட்ட கொவிட் சிகிச்சை மேலாண்மை குறித்து மாநில மருத்துவர்களுக்கு தொலை-ஆலோசனை வழிகாட்டுதலை தில்லி எய்ம்ஸ் தொடங்கியுள்ளதுகொவிட் இறப்பு விகிதத்தை குறைக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு வலுவூட்ட கொவிட் சிகிச்சை மேலாண்மை குறித்து மாநில மருத்துவர்களுக்கு தொலை-ஆலோசனை வழிகாட்டுதலை தில்லி எய்ம்ஸ் தொடங்கியுள்ளது

கொவிட்-19 தொற்றுக்கான மேலாண்மை உத்தி மற்றும் முழுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொவிட்-19 பாதித்த அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை மேலாண்மையை உறுதி செய்து, மத்திய அரசு இறப்பு விகிதத்தை குறைப்பதில் உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்துக்காக, மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தற்போது புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களை ஈடுபடுத்தி வருகிறார். மாநில மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு நிபுணத்துவ வழிகாட்டுதலையும்,

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, நீண்ட நாட்களுக்கு கெடாத பால்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, நீண்ட நாட்களுக்கு கெடாத பால்

ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, நீண்ட நாட்களுக்கு கெடாத பால் உள்ளிட்டவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி k. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின்

சென்னை மாநகராட்சியில் கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணிசென்னை மாநகராட்சியில் கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலமாக கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு , பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,22,000ஐ கடந்ததுதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,22,000ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,18,594லிருந்து 1,22,350ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,261பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 71,217ல் இருந்து 72,500ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஆக அதிகரிப்பு இன்று ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

உலகளவில் ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவில் மிக குறைவு – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்உலகளவில் ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவில் மிக குறைவு – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகளவில் ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவில் மிக குறைவுதொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4.4. லட்சத்தை நெருங்குகிறது, குணமடைந்தோர் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கை விட1.8 லட்சத்துக்கும் அதிகமாகும்தேசிய அளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 விழுக்காட்டை தாண்டியது ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக சுகாதார அமைப்பின், 2020 ஜூலை 6 தேதியிட்ட சூழல் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆன்டிவைரல் மற்றும் ஓம்புயிரி-இயக்க சிகிச்சைகளின் சேர்க்கைகளைப் பயன்படுத்தி கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற சி.எஸ்.ஐ.ஆர், லக்சாய் சயின்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.ஆன்டிவைரல் மற்றும் ஓம்புயிரி-இயக்க சிகிச்சைகளின் சேர்க்கைகளைப் பயன்படுத்தி கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற சி.எஸ்.ஐ.ஆர், லக்சாய் சயின்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.

ஹைதராபாதின் லக்சாய் லைஃப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR), நான்கு கை சீரற்ற கட்டுப்பாட்டு மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள ஒழுங்குமுறை ஒப்புதல் கோரியுள்ளது. நோயின் பரவல் மற்றும் நோயியலை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்யும் ஆன்டிவைரல்கள் (வைரஸ்-நுழைவு மற்றும் பிரதித் தடுப்பான்கள்) மற்றும் ஓம்புயிரி-இயக்க சிகிச்சைகள் (Host-Directed Therapies) ஆகியவற்றை பகுத்தறிவுடன் இணைத்து மறுபயன்பாடு செய்வதும், மூன்று சேர்க்கை மருந்துகளின் (Favipiravir+Colchicine, Umifenovir+Colchicine and Nafamostat+5-ALA) பாதுகாப்பு மற்றும் செயல்திறனைத் தீர்மானிப்பதும் மற்றும் கோவிட்