Category: General

அரசு இசைக் கல்லூரி கட்டடம் திறப்பு…அரசு இசைக் கல்லூரி கட்டடம் திறப்பு…

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மதுரை மாவட்டம், பசுமலை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 1.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம் திறப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k. பழனிசாமி கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மதுரை மாவட்டம், பசுமலை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர்

திரைப்படத் தயாரிப்புக்கான நடைமுறைகளை வெளியிட்டது தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்…திரைப்படத் தயாரிப்புக்கான நடைமுறைகளை வெளியிட்டது தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்…

திரைப்படத் தயாரிப்புக்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டது தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்… திரைப்படத் தயாரிப்புகள் நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் உள்ள சூழ்நிலையில், தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கி, தொடரும் போது, திரைப்படத் தயாரிப்பில் தொடர்புடைய பல்வேறு துறையினரும், நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் மேற்கொள்ள

நட்பெனும் காவியம்நட்பெனும் காவியம்

அன்னையின் ஓரன்பே மன்னையின் பேரன்பே அரசியலெனும் களமாடலில் ஆரிய வர்க்கம் அன்னையை சூழ்ந்து நின்ற துராேகம் பலதை.., உம் கூரிய திறன் காெண்டு தடுத்து நின்றவரே.., உங்கள் சீரிய சிந்தனையால்பேரியியக்க அசாத்திய தலைமையை நிறுவிய நிஜமான நிழல்தலைமையே.., பகை திரண்ட பாேதும் சரி… இருள் சூழ்ந்த பாேதும் சரி… உம் அரண் தாண்டி அம்மாவின் மூச்சுக்காற்றை கூட தாெட்டதில்லையம்மா., விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும்.,தனிமரமாய் தாயை காத்த தாயே., எவரிடமும் கெஞ்சாமல்

ராணுவ மருத்துவக் கல்லூரி பங்களிப்புடன் நேர்மறை மன ஆரோக்கியத்தை உருவாக்குவதற்கான எளிய வழிகாட்டியை வெளியிட்டது அறிவியல் துறை முதன்மை ஆலோசகர் அலுவலகம்ராணுவ மருத்துவக் கல்லூரி பங்களிப்புடன் நேர்மறை மன ஆரோக்கியத்தை உருவாக்குவதற்கான எளிய வழிகாட்டியை வெளியிட்டது அறிவியல் துறை முதன்மை ஆலோசகர் அலுவலகம்

இந்திய அரசின் அறிவியல் துறை முதன்மை ஆலோசகர் அலுவலகம், ராணுவ மருத்துவக் கல்லூரியின் பங்களிப்புடன் “ஒன்பது எளிய வழிகளில் நேர்மறை மன ஆரோக்கியத்தை உருவாக்குதல்: ஆரோக்கிய வாழ்வுக்கு சிறப்பான பழக்கங்கள்”  என்ற தலைப்பில் வழிகாட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது. காட்சிகளுடன் கூடிய வழிகாட்டியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை முறைத் தேர்வுகள் மற்றும் நேர்மறை மன ஆரோக்கியத்துக்கு இடையிலான தொடர்புகளை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உதாரணங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற

ஹெச் யூ ஆர் எல் செயல்படுத்தவுள்ள மூன்று திட்டங்களின் முன்னேற்றம் குறித்து திரு கவுடா பரிசீலனை செய்தார்ஹெச் யூ ஆர் எல் செயல்படுத்தவுள்ள மூன்று திட்டங்களின் முன்னேற்றம் குறித்து திரு கவுடா பரிசீலனை செய்தார்

ஹிந்துஸ்தான் உர்வரக் ரசாயன லிமிடெட் (Hindustan Urvarak & amp; Rasayan Limited – HURL) நிறுவனம் கோரக்பூர், பரோனி, சிந்திரி ஆகிய இடங்களில்செயல்படுத்த உள்ள மூன்று திட்டங்கள் குறித்து மத்திய ரசாயன உரங்கள் துறை அமைச்சர் திரு. டி. வி. சதானந்த கவுடா இன்று புதுதில்லியில் பரிசீலனை செய்தார். இந்த மூன்று திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஹெச் யு ஆர் எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அருண்குமார் குப்தாவிளக்கமளித்தார். கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய திட்டங்கள் முறையே 80%, 74%, 73 சதவிகித முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். பொதுமுடக்கம், பயணம் மேற்கொள்வதற்கான தடைகள், தொழிலாளர்கள் கிடைக்காத நிலை, போன்ற பல்வேறு

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் பற்றி விரிவான, உண்மையான நோக்கம் கொண்ட தகவல்களை வழங்க வேண்டியது அவசியம் – குடியரசு துணைத் தலைவர்வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் பற்றி விரிவான, உண்மையான நோக்கம் கொண்ட தகவல்களை வழங்க வேண்டியது அவசியம் – குடியரசு துணைத் தலைவர்

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் பற்றி விரிவான, உண்மையான நோக்கம் கொண்ட தகவல்களை வழங்க வேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தியுள்ளார். நேதாஜி சுபாஷ் போஸ் – ஐஎன்ஏ டிரஸ்ட்டின் உதவி உறுப்பினரான ,டாக்டர் கல்யாண் குமார் டே என்பவர் எழுதிய ‘’ நேதாஜி- இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகங்கள்’’ நூலை குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் , வெளியிட்டு அவர் உரையாற்றினார்.

கோவிட்- 19 இடையூறுகளால் நிகழ்ந்த டிஜிட்டல் மாற்ற வாய்ப்புகள்கோவிட்- 19 இடையூறுகளால் நிகழ்ந்த டிஜிட்டல் மாற்ற வாய்ப்புகள்

கோவிட்- 19 இடையூறுகளால் நிகழ்ந்த டிஜிட்டல் மாற்ற வாய்ப்புகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் சுட்டிக்காட்டினார் கோவிட் – 19 நோய் தொற்று காரணமாக நிகழ்ந்த டிஜிட்டல் மாற்றங்கள் குறித்த இணையக் கருத்தரங்கில் பேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளரும் பேராசிரியருமான, அசுதோஷ் சர்மா, எதிர்காலம் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒன்றிணைப்பதாகும் என்றும், கோவிட்-19 வைரஸ் அதை எதிர்ப்பதைக் காட்டிலும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க நாட்டுக்கு ஒரு நல்ல

ஒரே நாளில் அதிகபட்சமாக 56,110 பேர் குணமடைந்துள்ளனர்ஒரே நாளில் அதிகபட்சமாக 56,110 பேர் குணமடைந்துள்ளனர்

-இந்தியாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 70 சதத்தை கடந்துள்ளதுஇந்தியாவில் இதுவரை இல்லாது ஒரே நாளில் அதிகபட்சமாக 7,33,449 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில்,  பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து 56,110 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய அரசு, மாநிலம் மற்றும் யூனியன்

பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வால்வுகள் பொருந்திய N-95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வால்வுகள் பொருந்திய N-95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் N-95 முககவசங்களை தவிர்த்து பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வால்வுகள் பொருந்திய N-95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க முககவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை

ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தீர்க்கும் வசதி.ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தீர்க்கும் வசதி.

ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்களின் வசதிக்காக ட்விட்டரில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம். இப்போதெல்லாம் குழந்தை பெறுவதில் இருந்து அனைத்து அரசு திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஆதார் அட்டை (Aadhaar) வேண்டியது அவசியம். இந்நிலையில், நீங்கள் ஆதார் அட்டை இல்லாமல் எந்த முக்கியமான வேலையும் செய்ய முடியாது. ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப்