Category: General

ரயில் மோதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. ராமதாஸ் ட்விட்டர் பதிவு…ரயில் மோதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. ராமதாஸ் ட்விட்டர் பதிவு…

ரயில் மோதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலாளர் நாள் கொண்டாடப்படும் மே மாதத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களும், இழப்புகளும் மிகவும் வேதனையளிக்கின்றன என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றச் செயலக நிருபர்கள் சங்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கடிதம்…தமிழ்நாடு சட்டமன்றச் செயலக நிருபர்கள் சங்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கடிதம்…

இதன் தலைவர் செல்வம் எழுதிய கடிதத்தில்…. மதிப்பிற்குரிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மனித சமுதாயமே மிகப் பெரிய சவாலைச் சந்தித்துவரும் இத்தருணத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மிகச் சிறந்த முறையில் மேற்கொண்டு இந்தியாவிற்கே வழிகாட்டியாகச் செயல்பட்டுவரும் தமிழக அரசுக்கு இச்சங்கம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. தமிழக அரசின் இத்தகைய சிறப்பான நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ 170 கோடி வசூல்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ 170 கோடி வசூல்.

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் மது விற்பனை – ரூ.170 கோடி. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும் விற்பனை. சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை. தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை விற்பனையாகும்.

மும்பை தண்டவாளத்தில் தூங்கிய வெளிமாநில தொழிலாளர்கள்.. வேகமாக மோதிய ரயில்.. மகாராஷ்டிராவில் 17 பேர் பலி!மும்பை தண்டவாளத்தில் தூங்கிய வெளிமாநில தொழிலாளர்கள்.. வேகமாக மோதிய ரயில்.. மகாராஷ்டிராவில் 17 பேர் பலி!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியா முழுக்க மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பிற மாநில தொழிலார்கள் உணவு இன்றி மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே

கோவிட் சூழ்நிலைகள் பற்றியும் நாடாளுமன்ற கமிட்டிகளின் கூட்டங்கள் பற்றியும் மாநிலங்களவைத் தலைவர், மக்களவை சபாநாயகர் கலந்துரையாடல்.கோவிட் சூழ்நிலைகள் பற்றியும் நாடாளுமன்ற கமிட்டிகளின் கூட்டங்கள் பற்றியும் மாநிலங்களவைத் தலைவர், மக்களவை சபாநாயகர் கலந்துரையாடல்.

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு எம். வெங்கய்ய நாயுடு, கோவிட் -19 நோய்த் தாக்குதல் சூழ்நிலை குறித்து மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லாவுடன் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் ஆய்வு நடத்தினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றியும், நாடாளுமன்றக் கமிட்டிகளின் கூட்டங்களை நடத்துவது பற்றியும் இருவரும் விவாதித்தனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான செயல்பாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீவிரமாகப் பங்கேற்று வருவதாக இரு

புத்தபூர்ணிமா தினத்தில், மெய்நிகர் ‘வேசக் உலக கொண்டாட்டங்களில்’ பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.புத்தபூர்ணிமா தினத்தில், மெய்நிகர் ‘வேசக் உலக கொண்டாட்டங்களில்’ பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

புத்தபூர்ணிமா தினத்தில், ‘வேசக் உலகக் கொண்டாட்டங்களில்’ பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மெய்நிகர் நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்தக் கொண்டாட்டங்களில் கலாச்சாரத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் படேல் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறைகளுக்கான இணை அமைச்சர் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் பங்கேற்றனர். முக்கிய உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்த பிரானின் வாழ்க்கையும்

2020 வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான அறிவிக்கை காலம் ஜூன் 30 வரை நீட்டிப்பு.2020 வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான அறிவிக்கை காலம் ஜூன் 30 வரை நீட்டிப்பு.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மத்திய அரசு,  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 என்னும் எஸ்.ஓ 1199 (இ) எண்ணின் படியான 2020 மார்ச் 23-ம் தேதியிட்ட வரைவு அறிவிக்கையை ஏப்ரல் 11-ஆம்தேதி அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டது. வரைவு அறிவிக்கையில் காணப்படும் உத்தேச அம்சங்களால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள பொதுமக்களிடமிருந்து, ஆட்சேபனைகள் மற்றும் யோசனைகளை அரசிதழ் அறிவிப்பு மக்களுக்கு

கோவிட்-19 மேலாண்மைக்கு உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள ஆயத்தநிலைகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் காணொளி மூலம் ஆய்வு.கோவிட்-19 மேலாண்மைக்கு உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள ஆயத்தநிலைகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் காணொளி மூலம் ஆய்வு.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று காணொளி மூலம் உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெய் பிரதாப் சிங், ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் திரு நபா கிஷோர் தாஸ் ஆகியோருடன் உயர்நிலை ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே, மத்திய மாநில அரசுகளின் மூத்த

கோவிட் பராமரிப்பு மையங்களை மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்க இந்திய ரெயில்வே விரைந்து செயல்படுகிறது.கோவிட் பராமரிப்பு மையங்களை மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்க இந்திய ரெயில்வே விரைந்து செயல்படுகிறது.

இந்திய ரெயில்வே தனது 5231 பயணிகள் ரெயில் பெட்டிகளை கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளது.  மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி இந்த கோவிட் பராமரிப்பு மையங்களில் மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.  இந்த ரெயில் பெட்டிகள் மாநில அரசுகளின் மருத்துவ வசதிகள் முழுவதும் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் உள்ள பகுதிகளில் கூடுதல் வசதியாகப் பயன்படுத்தப்படும்.  சந்தேகப்படும் நோயாளிகள்

ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள், 12 மொழிகளில் மீன்வளத்துறைக்கான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள், 12 மொழிகளில் மீன்வளத்துறைக்கான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் உலகெங்கிலும் பரவியிருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று, ஊரடங்குக்கு வழிவகுத்துள்ளது. இந்த நிலைமை நாட்டில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறைகளை பல வழிகளில் கணிசமாகப் பாதித்துள்ளது. திறந்தவெளி நீரிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, நன்னீர் மற்றும் உவர்நீர் அமைப்புகளிலும் மீன்வளர்ப்பு தவிர, விதை உற்பத்தி, தீவனத் தாவரங்கள் செயல்பாடு, விநியோகம் மற்றும் சந்தை சங்கிலித் தொடர்கள் போன்ற பல்வேறு தொடர்புடைய நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, மீனவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், பதப்படுத்துவோர் மற்றும் அவர்களது சமூகத்தினர் நோய் தொற்றுப் பரவலின் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளனர், இந்நிலைமை முழுயான மதிப்பை ஈட்டுவதிலும், அதனை சார்ந்துள்ளவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. வேளாண் துறையில் தொடர்புடைய