Category: General

ராணுவப் பொறியியல் சேவைப் பணியில் 9,304 பதவியிடங்களை அகற்ற பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல்ராணுவப் பொறியியல் சேவைப் பணியில் 9,304 பதவியிடங்களை அகற்ற பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல்

ராணுவப் பொறியியல் சேவைப் பணியில் அடிப்படை மற்றும் தொழிலியல் பணியாளர்களுக்கான 9,304 பதவியிடங்களை அகற்றுவதற்கான, முதன்மைத் தலைமைப் பொறியாளரின், ராணுவ பொறியியல் சேவைப் பணிகள் (எம் ஈ எஸ்) திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். லெப்டினண்ட் ஜெனரல் ஷெகட்கர் தலைமையிலான நிபுணர்குழுவினர், ஆயுதப் படையின் ராணுவப் பொறியியல் சேவைப் பணிகளில் போர்த்திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு செலவினத்தை மறுசமன் செய்வதற்கான நடவடிக்கைகள் சார்ந்து செய்த பரிந்துரைகளை ஏற்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம்.ஈ.எஸ்-ன் பணிகளில் ஒரு பகுதியை துறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களே செய்துகொள்வது, இதரப்பணிகளை வெளியிலிருந்து தருவிக்கப்பட்டவர்களைக் கொண்டு செய்துகொள்வது என்கிற வகையில் சிவில் பணியாளர்

2020ஆம் ஆண்டு 8.09% தமிழ்நாடு அரசுப் பங்குகள் தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாட்களுக்கு முன்னதாகவே, பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் – நிதித் துறை வெளிட்டுள்ள.2020ஆம் ஆண்டு 8.09% தமிழ்நாடு அரசுப் பங்குகள் தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாட்களுக்கு முன்னதாகவே, பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் – நிதித் துறை வெளிட்டுள்ள.

நிதித் துறை வெளிட்டுள்ள அறிக்கை… தமிழ்நாடு அரசு, நிதித்துறையின் 03.06.2020 ஆம் நாளிட்ட 204(L)/W&M-II/2010 அறிவிக்கையின் வரையறைகளின்படி வழங்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்குரிய 8.09% தமிழ்நாடு அரசுப் பங்குகள் தொகையின் நிலுவைத் தொகையானது, 09.06.2020 அன்று 08.06.2020 ஆம் நாள் உட்பட்ட உரிய நாளது வரையிலான வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும் என்று பொதுத் தகவலுக்காக அறிவிக்கப்படுகிறது. யாதொரு மாநில அரசால், 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ்,

மதுக்கடைகளை திறந்தே திமுக தான் – அமைச்சர் D. ஜெயக்குமார் குற்றச்சாட்டு…மதுக்கடைகளை திறந்தே திமுக தான் – அமைச்சர் D. ஜெயக்குமார் குற்றச்சாட்டு…

சென்னை மாநகரில் கொரோனோ தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் ஒன்றான திருவிக நகர் பகுதியில் 88 தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது…. கொரோனோ பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கில் தமிழக அரசின் தளர்வு என்பது மத்திய அரசின் வழிகாட்டுதல்படி

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ரஷிய எரிசக்தித் துறை அமைச்சர் திரு அலெக்சாண்டர் நோவாக் ஆகியோர் காணொளி மூலம் கலந்துரையாடல்.பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ரஷிய எரிசக்தித் துறை அமைச்சர் திரு அலெக்சாண்டர் நோவாக் ஆகியோர் காணொளி மூலம் கலந்துரையாடல்.

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ரஷிய எரிசக்தித் துறை அமைச்சர் திரு அலெக்சாண்டர் நோவாக் ஆகியோர் 2020 மே 6 ஆம் தேதி காணொளி மூலம் கலந்துரையாடினர். உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சூழ்நிலை குறித்தும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி தொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும் இருவரும் பேச்சு நடத்தினர். சமீபத்தில்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் போராட்டம் கருப்பு சட்டை கருப்பு மாஸ்க் அணிந்து கருப்புக் கொடியுடன் போராட்டம் மு க ஸ்டாலின் மனைவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றி போராட்டம் ரேபிட் டெஸ்ட் கிட் முறைகேடு, டாஸ்மாக் திறப்பு… எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று கொரோனாவிலும் கொள்ளை அடிக்கும் #குடிகெடுக்கும்_எடப்பாடி அரசை கண்டித்து கழக தலைவர் @mkstalin

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

மே 6 2020, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட

கரோனா வைரஸ் நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.கரோனா வைரஸ் நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பரிசோதனை அதிகரிப்பதால் நோய் தொற்று பாதிப்புகள் அதிகமாக காணப்படுகிறது இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. நல்ல செய்தி கூடிய விரைவில் வரும். சளி காய்ச்சல் இருந்தால் தாமாக முன்வந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனிமைப்பட்ட பகுதிகள் ஏடிஎம், பேங்க் போன்றவை திறந்திருந்தது, அதை கண்டறியப்பட்டு மூடப்பட்டது. கோயம்பேட்டில் மார்க்கெட்டில் பணிபுரிந்த கிட்டத்தட்ட 6 ஆயிரம் நபர்களை கண்டறிந்து அவர்களை பரிசோதனை செய்து தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. இந்த வாயுவை சுவாசித்ததால் சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தமிழக கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி…தமிழக கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி…

தமிழகம் முழுவதும் 33% பணியாளர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்திக் கோயில்களை திறக்கலாம். தமிழத்தில் உள்ள கோயிலில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 3 கோடி வழங்கப்படும். சளி, இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் உள்ள பணியாளர் பணியில் அமர்த்த வேண்டாம். கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு பணிக்கு வர வேண்டாம். கோயில் வளாகத்தில் பணியாளர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. பக்தர்களுக்கு அனுமதியில்லை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனாமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவருக்கு வைரஸ் நோய் தொற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் அமைந்துள்ளது. முதல்வர் வீட்டு பாதுகாப்பு பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் போலீசார் பணியில் ஈடுபடுவது வழக்கம் இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு பிரிவு பெண் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா நோய்