Category: General

ஊரடங்கிற்கு பிறகு 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம் : ஒட்டுனர், நடத்துநர், பயணிகளுக்கான விதிகளை வெளியிட்டது தமிழக போக்குவரத்து துறைஊரடங்கிற்கு பிறகு 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம் : ஒட்டுனர், நடத்துநர், பயணிகளுக்கான விதிகளை வெளியிட்டது தமிழக போக்குவரத்து துறை

பொது முடக்கம் முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிமனைகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வருகிற மே 17ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள்

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்வு- தமிழக அரசு.தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்வு- தமிழக அரசு.

தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்திரவு. தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும். பி.சௌந்திரராஜன். மாநிலத் தலைவர்.

இந்திய இரயில்வேக்கு சரக்கு ரயில்கள் மூலம் வருவாய்இந்திய இரயில்வேக்கு சரக்கு ரயில்கள் மூலம் வருவாய்

பொது முடக்கக் காலத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குப் பெட்டகங்கள் 54292 டன்; 19.77 கோடி ரூபாய் வருவாய். கோவிட் – 19 நோய் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கக் காலத்தின் போது மருத்துவப் பொருள்கள், மருத்துவக் கருவிகள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைப் பொருள்களை சிறிய அளவிலான சரக்குப் பெட்டகங்களில் போக்குவரத்து செய்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த முக்கிய தேவையை பூர்த்தி செய்வதற்காக இ-காமர்ஸ் மின்னணு வர்த்தக அமைப்புகள் மற்றும் மாநில அரசுகள் உட்பட இதர வாடிக்கையாளர்கள் மூலமாக மொத்த விரைவுப் போக்குவரத்துக்காக இந்திய ரயில்வே சரக்கு

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துபுத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

புத்த பூர்ணிமா திருநாளை  முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “புத்த பிரானின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு  நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். உண்மை, அறம், நேர்மையின் பாதையில் பயணிக்குமாறு மனித குலத்தை ஊக்குவித்தவர் புத்தபிரான். அவரது போதனைகள், ஆன்மீக விழிப்புணர்வின் வாயிலாக மக்களை விடுதலை பெறச் செய்யும் வழியைக்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், குஜராத் துணை முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் திரு நிதின்பாய் பட்டேல், மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் திரு ராஜேஷ் டோப்பே ஆகியோருடன் இன்று உயர்நிலை ஆய்வு நடத்தினார்.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, மத்திய மாநில அரசுகளின் உயரதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

தமிழக காவல்துறை எச்சரிக்கைதமிழக காவல்துறை எச்சரிக்கை

🖋சென்னை மாநகர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது. 🖋மதுக்கடைக்கு சம்பந்தமில்லாத பகுதியிலிருந்து வந்து மதுபானம் வாங்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை-வடக்கு மண்டல ஐ.ஜி. 🖋சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மதுக்கடைகள் திறப்பு. 🖋மதுபானக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிப்போர் மட்டும், அடையாள அட்டைகளுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் செல்லலாம். 🖋சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் நாளை

வாட்ஸ்அப்பில் வந்த Corona Health Tipsவாட்ஸ்அப்பில் வந்த Corona Health Tips

கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல் ஒருநாளைக்கு 2,3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டிரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. நாட்டு மருந்து கடை லாம் மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையே னு யாரும் கவலைப்பட வேண்டாம். இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து

பாரத் நெட்” திட்டம் உண்மைக்கு புறம்பாக பேசி வரும் ஸ்டாலினுக்கு ஆர்.பி. உதயகுமார் விளக்கம்…பாரத் நெட்” திட்டம் உண்மைக்கு புறம்பாக பேசி வரும் ஸ்டாலினுக்கு ஆர்.பி. உதயகுமார் விளக்கம்…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி. உதயகுமார் ஆர்.பி. உதயகுமார் ஆர்.பி. உதயகுமார் அவர்களின் அறிக்கை. “பாரத் நெட்” திட்டம் தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை (Optical fiber) மூலம் இணைக்கும் உன்னதமான உட்கட்டமைப்பு திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு தகவல் தொழில் நுட்பத் திட்டமாகும். அரசின் அனைத்து