Category: General

எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே – அசத்தும் தேவதைஎள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே – அசத்தும் தேவதை

எள்ளு வய பூக்கலையேஏறெடுத்தும் பாக்கலையேஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யாஅச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எலகொட்டடியில் கோழி குஞ்சுஅத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யாஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம்காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யாசால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யாசாவையும் கூறு போட்டு கொல்லய்யா கல்லாக நின்னாயோகால் நோக நின்னாயோகண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு மல்லாந்து போனாலும்மண்ணோடு சாஞ்சாலும்அய்யா நீ பெருமை

நாங்கள் நடுநிலையாக வெளிப்படைத்தன்மையோடுசெயல்படுகின்றோம் – NEWS 18 அறிக்கைநாங்கள் நடுநிலையாக வெளிப்படைத்தன்மையோடுசெயல்படுகின்றோம் – NEWS 18 அறிக்கை

சமீப நாட்களாக தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மூலம் ஒரு தரப்பினர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மீது ஒரு மோசமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், அவர்கள் ஆதாயம் பெறும் வகையில் தங்களுக்கு ஆதரவாக தொலைக்காட்சி இயங்குகிறது என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கின்றனர் . அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் எமது தொலைக்காட்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இடம்பெறும் கருத்துக்கள் (ட்ரெண்டுகள்), தொலைக்காட்சி விருப்பு வெறுப்பின்றி நடுநிலையாக வெளிப்படைத்தன்மையோடுசெயல்படுகின்றது

கொவிட்-19 தொற்றிலிருந்து 7 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்கொவிட்-19 தொற்றிலிருந்து 7 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்

உலகத்திலேயே இறப்பு விகிதம் மிக குறைவாக – 2.46 % – இருப்பது இந்தியாவில்தான் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று இந்த விகிதம் 2.46 விழுக்காடு மட்டுமே. இது உலகத்திலேயே மிகக் குறைந்த விகிதமாகும். திறமையான சிகிச்சை முறையினாலும், நிர்ணயிக்கப்பட்ட கவனிப்பு நெறிமுறைகளை சரியாக செயல்படுத்துவதாலும், நடுத்தர பாதிப்பு மற்றும் மிக மோசமான பாதிப்புக்குள்ளானவர்கள் கூட குணமடைகிறார்கள். கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இ-ஐசியு என்ற காணொலிக் காட்சி மருத்துவ ஆலோசனைத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), இ-ஐசியு எனப்படும் காணொலிக் காட்சி மருத்துவ ஆலோசனை அமர்வுகளை நடத்தி வருகிறது. இதில் 11 மாநிலங்களில் உள்ள 43 பெரிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், கொவிட்-19 நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதில் தமக்குள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, மருத்துவ நிபுணர்களிடமிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெறுகின்றனர். இதனால் அபாயக் கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கணிசமாகக் கூடியுள்ளது. கொவிட்-19 தொற்றிலிருந்து, 7 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட அதிகமாக 3,09,627 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22,664 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது குணமடைவோர் விகிதம் 62.62 விழுக்காடாகும். மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ள, கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்ட 3,90,459 பேருக்கும், மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது.

தனியார் ரயில்கள் அறிமுகம் தொடர்பான தகவல் குறித்த விளக்கம்தனியார் ரயில்கள் அறிமுகம் தொடர்பான தகவல் குறித்த விளக்கம்

‘’தனியார்ரயில்கள்அறிமுகத்துக்கானகாலஅறிவிப்பு’’ தொடர்பாகவெளியாகியுள்ளசிலசெய்திகளில்,  “தனியார்ரயில்கள்திட்டம்மார்ச் 2024 முதல்தொடங்கும்’’ எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஊடகக்குழுமத்தில்நேற்று, அதாவது 18, ஜூலை 2020 அன்றுவிளக்கம்வெளியிடப்பட்டது. அதுதற்போதுமீண்டும்வெளியிடப்படுகிறது. தனியார்ரயில்களை 2023 மார்ச்மாதத்திலிருந்துமட்டுமேஇயக்ககாலம்நிர்ணயிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இதற்கானடெண்டர்கள்மார்ச் 2021 –இல்இறுதிசெய்யப்படும். ரயில்கள் 2023 மார்ச்முதல்இயக்கப்படும். முந்தையகாரணத்தால்தவறானதகவல்வெளியாகியிருந்தால்,  மேற்கூறியதகவல்களைஉண்மைத்தகவலாகஎடுத்துக்கொள்ளப்படவேண்டும். CLARIFICATION REGARDING TIMELINE OF INTRODUCTION OF PRIVATE TRAINS Kindly refer to the story in some of the publications regarding “Timeline of introduction of Private Trains”, where it’s mentioned that “Private Trains project would start in March 2024”. While a clarification was posted in

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் “இ-ஐசியு” காணொலிக் காட்சி ஆலோசனைக்கு வரவேற்புதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் “இ-ஐசியு” காணொலிக் காட்சி ஆலோசனைக்கு வரவேற்பு

கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான மத்திய அரசின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் முயற்சியாக, புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), நாடெங்கிலும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை வழங்கும் “இ-ஐசியு” திட்டத்தை இம் மாதம் 8-ந் தேதி அன்று துவக்கியது. மருத்துவமனைகளில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், தொற்று நிர்வாகம் குறித்த விவாதங்களை தமக்குள் மேற்கொள்ள செய்வதே

நுகர்வோர்பாதுகாப்புசட்டம், 2019 இன்றுமுதல்அமலுக்குவந்ததுநுகர்வோர்பாதுகாப்புசட்டம், 2019 இன்றுமுதல்அமலுக்குவந்தது

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் , 2019 இன்று முதல் அதாவது 2020 ஜூலை 20 முதல் அமலுக்கு வருகிறது. காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய மத்திய நுகர்வோர்நலம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் திரு.  ராம்விலாஸ் பாஸ்வான்,  இந்தப் புதிய சட்டம் நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதுடன், நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில்கள், நுகர்வோர் பிரச்சினைத் தீர்வுஆணையம், மத்தியஸ்தம், கலப்படம் மற்றும் போலிப்பொருள்கள் விற்பனை அல்லது உற்பத்திக்குத் தண்டனை போன்றவற்றின் மூலம் , அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் என்றார். நுகர்வோரின் உரிமைகளை அமல்படுத்துதல், பாதுகாத்தல், ஊக்குவித்தல்ஆகியவற்றுக்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை  {சிசிபிஏ) உருவாக்க சட்டம் வகை செய்கிறது என்று அவர் கூறினார். நுகர்வோர் உரிமைகள் மீறல்களை விசாரித்தல், புகார்கள் ,வழக்குகளைப் பதிவுசெய்தல்,  பாதுகாப்பற்ற பொருள்கள் மற்றும் சேவைகளைத் திரும்பப் பெறுதல், நியாயமற்ற வணிகநடைமுறைகள், திசைதிருப்பும் விளம்பரங்களை ரத்து செய்தல்,  தவறான விளம்பரங்களைத் தயாரிப்போர்,  அனுமதி அளிப்போர், வெளியிடுவோருக்கு அபராதம்

முதலமைச்சருக்கு கரோனா தொற்று இல்லை.முதலமைச்சருக்கு கரோனா தொற்று இல்லை.

தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சருக்கும் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.7.2020 அன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் முதலமைச்சருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

முறைககேடுகளுக்கு வழிவகுக்கும் தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக!முறைககேடுகளுக்கு வழிவகுக்கும் தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக!

–வைகோ அறிக்கை கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாகவே இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தேர்தல்களை எவ்வித சார்பும் இன்றி சீரிய முறையில் நடத்துவதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது. தற்போது பா.ஜ.க. அரசு

ஐ.நா.வின் உயர்மட்ட அரசியல் மன்றத்தில், இந்தியாவின் 2-வது தன்னார்வ தேசிய மீளாய்வு அறிக்கையை நிதி ஆயோக் சமர்ப்பித்ததுஐ.நா.வின் உயர்மட்ட அரசியல் மன்றத்தில், இந்தியாவின் 2-வது தன்னார்வ தேசிய மீளாய்வு அறிக்கையை நிதி ஆயோக் சமர்ப்பித்தது

நிலைத்த வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அரசியல் மன்றம் (எச்எல்பிஎஃப்) 2020-ல், இந்தியாவின் 2-வது தன்னார்வ தேசிய மீளாய்வு அறிக்கையை (வி.என்.ஆர்.) நிதி ஆயோக் சமர்ப்பித்துள்ளது. எச்எல்பிஎஃப் மன்றம், நிலைத்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை எட்டுவதற்கான செயல்பாடுகளையும், எட்டுவதில் உள்ள முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்யும் உயர்மட்ட சர்வதேச தளமாகும். வி.என்.ஆர். அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் சமர்ப்பித்தார். “செயல்பாடுகள் நிறைந்த பத்தாண்டு: நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை சர்வதேச அளவிலிருந்து உள்ளூர் மட்டத்திற்கு கொண்டு செல்லுதல்” என்ற தலைப்பிலான வி.என்.ஆர். 2020 அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், தலைமை செயல் அதிகாரி திரு.அமிதாப் காந்த் மற்றும் ஆலோசகர் திருமதி.சன்யுக்தா சமதார் ஆகியோர் வெளியிட்டனர். கொவிட்-19 பெருந்தொற்றை அடுத்து, எச்எல்பிஎஃப் நிகழ்வு, 2020 ஜூலை 10 முதல் 16-ந் தேதி வரை மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. இதில் 47 உறுப்பு நாடுகள் தமது வி.என்.ஆர். அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளன. ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக குழுமத்தின் மூலம் எச்எல்பிஎஃப் நிகழ்வு ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் 8 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் உறுப்பு நாடுகள் அளிக்கும் வி.என்.ஆர். அறிக்கையானது, 2030 செயல் திட்டம் மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளில் அந்தந்த நாடுகளின் செயல்பாடுகளையும், அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் மதிப்பிடுவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாடுகள் தாமாக முன்வந்து மீளாய்வு செய்வதற்கும், தமது வெற்றிகள், சவால்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் ஆகியவற்றை பகிர்வதற்கும், இது வழிவகுக்கிறது. நிதி ஆயோக் அமைப்பு இந்தியாவின் முதல் வி.என்.ஆர். அறிக்கையை 2017 ஆம் ஆண்டில் சமர்ப்பித்தது. NITI AAYOG PRESENTS INDIA’S SECOND VOLUNTARY NATIONAL REVIEW AT UN’S HIGH-LEVEL POLITICAL FORUM Release of Report: Decade of Action: Taking SDGs From Global to Local” NITI Aayog presented India’s second Voluntary National Review (VNR) at the United Nations High-level Political Forum

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும் ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக!கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும் ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக!

-வைகோ அறிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா தொற்று காரணமாக, விடுதி அறைகளில் தங்கி இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும், பல்கலைக்கழங்கள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. எனவே, தொற்று அச்சத்தில் இருக்கின்றனர். இந்தியத் தூதரகத்தில் தொடர்ந்து விண்ணப்பித்தனர். அதன்பேரில், தமிழ்நாட்டுக்கு இரண்டு வான் ஊர்திகள் ஏற்பாடு செய்தார்கள். 324 மாணவர்கள், திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். எஞ்சியவர்களையும்