Category: General

சென்னை மாநகராட்சியில் கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணிசென்னை மாநகராட்சியில் கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலமாக கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு , பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் – தமிழக அரசுவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் – தமிழக அரசு

தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்துக்கு எதிரான பிரிவை நீக்க வேண்டும் என்றும்,விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் கொள்கை என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் நேரில் சந்தித்து

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,22,000ஐ கடந்ததுதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,22,000ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,18,594லிருந்து 1,22,350ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,261பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 71,217ல் இருந்து 72,500ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஆக அதிகரிப்பு இன்று ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

15வது நிதிக் குழு உலக வங்கி மற்றும் அதன் எச்.எல்.ஜி. உடன் சுகாதாரத் துறை குறித்த விஷயங்களுக்காக ஆலோசனை முதன்முறையாக நிதிக்குழு தனது பணிகளை சுகாதாரத் துறைக்கான நிதியளிப்பிற்கு அர்ப்பணிக்கிறது15வது நிதிக் குழு உலக வங்கி மற்றும் அதன் எச்.எல்.ஜி. உடன் சுகாதாரத் துறை குறித்த விஷயங்களுக்காக ஆலோசனை முதன்முறையாக நிதிக்குழு தனது பணிகளை சுகாதாரத் துறைக்கான நிதியளிப்பிற்கு அர்ப்பணிக்கிறது

இந்தியாவின் சுகாதாரத் துறை குறித்த ஒரு புரிதல் ஏற்படுவதற்காகவும், சுகாதாரத் துறைக்கான செலவிடுதலுக்கு மறுமுன்னுரிமை ஏற்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் தேவை மற்றும் எண்ணத்தைக் கருத்தில் கொண்டும், உலக வங்கி, நிதி ஆயோக் பிரதிநிதிகள் மற்றும் நிதிக் குழுவின் சுகாதாரத் துறைக்கான உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆகியோருடன் 15வது நிதிக் குழு விரிவான ஆலோசனை நடத்தியது. 15வது நிதிக் குழுவின் தலைவர் திரு. என்.கே. சிங் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்

உலகளவில் ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவில் மிக குறைவு – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்உலகளவில் ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவில் மிக குறைவு – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகளவில் ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவில் மிக குறைவுதொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4.4. லட்சத்தை நெருங்குகிறது, குணமடைந்தோர் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கை விட1.8 லட்சத்துக்கும் அதிகமாகும்தேசிய அளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 விழுக்காட்டை தாண்டியது ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக சுகாதார அமைப்பின், 2020 ஜூலை 6 தேதியிட்ட சூழல் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக மேம்படுத்த திரு.மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல்இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக மேம்படுத்த திரு.மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல்

இந்தியாவில் உள்ள 194 கலங்கரை விளக்கங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவதற்காக மத்திய கப்பல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.மன்சுக் மண்டாவியா இன்று உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார். கலங்கரை விளக்கங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இது கலங்கரை விளக்கங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும் என்றும் திரு.மண்டாவியா தெரிவித்தார். நூறாண்டுகளுக்கும் பழமையான கலங்கரை விளக்கங்களை கண்டறியுமாறு அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார். கலங்கரை

ஆன்டிவைரல் மற்றும் ஓம்புயிரி-இயக்க சிகிச்சைகளின் சேர்க்கைகளைப் பயன்படுத்தி கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற சி.எஸ்.ஐ.ஆர், லக்சாய் சயின்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.ஆன்டிவைரல் மற்றும் ஓம்புயிரி-இயக்க சிகிச்சைகளின் சேர்க்கைகளைப் பயன்படுத்தி கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற சி.எஸ்.ஐ.ஆர், லக்சாய் சயின்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.

ஹைதராபாதின் லக்சாய் லைஃப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR), நான்கு கை சீரற்ற கட்டுப்பாட்டு மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள ஒழுங்குமுறை ஒப்புதல் கோரியுள்ளது. நோயின் பரவல் மற்றும் நோயியலை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்யும் ஆன்டிவைரல்கள் (வைரஸ்-நுழைவு மற்றும் பிரதித் தடுப்பான்கள்) மற்றும் ஓம்புயிரி-இயக்க சிகிச்சைகள் (Host-Directed Therapies) ஆகியவற்றை பகுத்தறிவுடன் இணைத்து மறுபயன்பாடு செய்வதும், மூன்று சேர்க்கை மருந்துகளின் (Favipiravir+Colchicine, Umifenovir+Colchicine and Nafamostat+5-ALA) பாதுகாப்பு மற்றும் செயல்திறனைத் தீர்மானிப்பதும் மற்றும் கோவிட்

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த யுஜிசியின் திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு காலஅட்டவணையையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வெளியிட்டார்கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த யுஜிசியின் திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு காலஅட்டவணையையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வெளியிட்டார்

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த பல்கலைக்கழக மானியக் நல்கைக் குழுவின் (University Grants Commission – UGC) திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு கால அட்டவணையையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” புதுதில்லியில் 6 ஜுலை 2020அன்று மெய்நிகர் முறையில் வெளியிட்டார்.  மாணவர்களுடைய ஆரோக்கியம், பாதுகாப்பு, பாரபட்சமற்ற நிலை மற்றும் சமவாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரு.பொக்ரியால் தெரிவித்தார்.  அதே

வேலை வாய்ப்பு செய்திகள் – 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! – விரிவான தகவல்கள்!வேலை வாய்ப்பு செய்திகள் – 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! – விரிவான தகவல்கள்!

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகப்படுத்தப்பட உள்ள நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை அவசியமாக உள்ளது. இதனால் கூடுதல் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு புதிய ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட

கரோனா தடுப்பு பணிகளுக்கு தீ அணைப்புத்துறைக்கு 50 புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.கரோனா தடுப்பு பணிகளுக்கு தீ அணைப்புத்துறைக்கு 50 புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களின் (Quick Response Vehicle)) சேவைகளை துவக்கி வைக்கும் அடையாளமாக7 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். கரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்