Category: General

MCA முதுகலை பட்டப்படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே..MCA முதுகலை பட்டப்படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே..

ரும் கல்வியாண்டு முதல் 3ஆண்டுகளாக இருந்த MCA முதுகலை பட்டப்படிப்பு 2ஆண்டு படிப்பாக மாற்றப்படுகிறது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.. இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனைத்து மாநில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதுகணினி அறிவியல் சார்ந்த முதுகலை MCA பட்டப்படிப்பு மூன்று ஆண்டு படிப்பாக இருந்து வருகின்றது.. மாணவர்களிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கையினை ஏற்று தற்போது 3ஆண்டுகளாக உள்ள MCA பட்டப்படிப்பு

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.

இந்தியாவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வழிபாட்டுத்தலங்கள், நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்பட மொத்தம் 3691 சுற்றுலாத்தலங்கள் உள்ளன. கொரோனா நோய் பரவலை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதனைப் பயன்படுத்தி 2 மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 8 ந் தேதி வழிபாட்டுத்தலங்களுடன் இணைந்த சுற்றுலாத்தலங்கள் என்ற வகையில் 820 சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போதைய 6-ம்

தமிழகத்தில் இன்று 1,14,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; செ‌ன்னை‌யி‌ல் பாதிப்பு 70,000ஐ தாண்டியதுதமிழகத்தில் இன்று 1,14,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; செ‌ன்னை‌யி‌ல் பாதிப்பு 70,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,11,151லிருந்து 1,14,978ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,747பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 68,248ல் இருந்து 70,017ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 61 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,571ஆக அதிகரிப்பு இன்று ஒரே நாளில் 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

பள்ளி கனவுகளை சுமக்கும் வயதில் எதிர்கால கனவுகளை நோக்கிய சிறுவர்களின் பயணம்பள்ளி கனவுகளை சுமக்கும் வயதில் எதிர்கால கனவுகளை நோக்கிய சிறுவர்களின் பயணம்

தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு தன வாழ்வில் சாதிக்கும் இந்த சிறுவர்களின் நட்பு நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.. Kannan and Rajesh are two young and impoverished school dropouts who aspire to start their own Cycle Repair Shop. Both plan to conduct a Cricket Tournament to make the money required to rent deposit a premises

கோவிட் -19 குறித்த அண்மைச் செய்திகள் – Indiaகோவிட் -19 குறித்த அண்மைச் செய்திகள் – India

4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை விட அதிகமாக 1.65லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும், மத்திய அரசு,  மாநில / யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்தும், திட்டமிட்டும் மேற்கொண்டு வரும்  நடவடிக்கைகள் காரணமாக,  கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, இன்று (5 ஜுலை, 2020) 4,09.082-ஆக அதிகரித்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,856 நோயாளிகள் கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.   கோவிட்-19 பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையை விட 1,64,268க்கும் அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம், தேசிய அளவில் கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் சதவீதம்  60.77% ஆக உள்ளது. தற்போது, 2,44,814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்கள் அனைவரும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், குணமடைவோர் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.  அந்தப் பட்டியல் வருமாறு: வ.எண். மாநிலம்/யூனியன் பிரதேசம் குணமடைவோர் வீதம் 1 சண்டிகர் 85.9% 2 லடாக் 82.2% 3 உத்தராகண்ட் 80.9% 4 சட்டிஸ்கர் 80.6% 5 ராஜஸ்தான் 80.1% 6 மிசோரம் 79.3% 7 திரிபுரா 77.7% 8 மத்தியப்பிரதேசம் 76.9%

தில்லி சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனையில் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோர் ஆய்வுதில்லி சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனையில் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோர் ஆய்வு

பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோர், 1000 படுக்கைகள், 250 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் கொண்ட தில்லி சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனைக்கு இன்று சென்று ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO),  மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், ஆயுதப்படையினர், டாடா சன்ஸ் மற்றும் இதரத்

தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய பந்தயத்தில் இந்திய உள்நாட்டு கோவிட்-19 தடுப்பு மருந்துகள்தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய பந்தயத்தில் இந்திய உள்நாட்டு கோவிட்-19 தடுப்பு மருந்துகள்

பாரத் பயோடெக் கோவாக்சின் (COVAXIN) மற்றும் ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி (ZyCov-D) தடுப்பூசி அறிவித்ததும் கோவிட்-19 இன் இருண்ட மேகங்களிடையே அடிவானத்தில் வெள்ளி கம்பி என நம்பிக்கைக் கீற்றின் வெளிச்சம் கிடைத்துள்ளது. தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனையை நடத்துவதற்காக இப்போது இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் CDSCO (மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு) வழங்கிய ஒப்புதல், கொரொனா முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. கடந்த ஆண்டுகளில், இந்தியா குறிப்பிடத்தக்க தடுப்பூசி உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. யுனிசெஃப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசி விநியோகத்தில் 60 சதவீதம் இந்திய உற்பத்தியாளர்கள். புதிதான இந்த கொரோனா வைரசிற்கான தடுப்பூசி உலகில் எங்கு வேண்டுமானாலும் உருவாக்கப்படலாம், ஆனால் இந்திய

கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் (01 – 04 ஜுன், 2020) நிலை கொண்ட நிசர்கா புயல் குறித்த முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது இந்திய வானிலை மையம்கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் (01 – 04 ஜுன், 2020) நிலை கொண்ட நிசர்கா புயல் குறித்த முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது இந்திய வானிலை மையம்

கிழக்குமத்தியமற்றும்அதனையொட்டியதென்கிழக்குஅரபிக்கடலில் 01 – 04 ஜுன், 2020  வரைநிலைகொண்டநிசர்காபுயல்குறித்தமுதற்கட்டஅறிக்கையைஇந்தியவானிலைமையம்வெளியிட்டுள்ளது.  இந்தியவானிலைஆய்வுமையம்மற்றும்புதுதில்லி, மண்டலவானிலைஆய்வுமையம்ஆகியவை, நிசர்காபுயலின்நகர்வுகளைக்கண்காணித்தல், கணிப்புமற்றும்முன்னெச்சரிக்கைசேவைகளைவெற்றிகரமாகமேற்கொள்ளஉரியபங்களிப்பாற்றியசம்பந்தப்பட்டஅனைத்துத்தரப்பினர்மற்றும்பேரிடர்மேலாண்மைஅமைப்புகளின்பங்களிப்பைமுறைப்படிஅங்கீகரித்துள்ளது. இதுதொடர்பானமுதற்கட்டஅறிக்கை, இந்தியவானிலைமையஇணையதளமான www.mausam.imd.gov.in   மற்றும்தில்லிமண்டலவானிலைமையத்தின்இணையதளமான www.rsmcnewdelhi.imd.gov.inஇல்காணலாம்.  அண்மைத்தகவல்களுக்கு  www.imd.gov.in  இணையதளத்தைக்காணவும். IMD ISSUES PRELIMINARY REPORT ON SEVERE CYCLONIC STORM “NISARGA” OVER THE EASTCENTRAL AND ADJOINING SOUTHEAST ARABIAN SEA (01ST-04TH JUNE, 2020) The track, landfall point & time, intensity and associated adverse weather like heavy rainfall, gale wind and storm surge were well

இந்தியாவின் மினி கலாம் DRONE BOY Pratapஇந்தியாவின் மினி கலாம் DRONE BOY Pratap

இந்த பையனுக்கு வயது 21 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் விமானத்திலேயே வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார். “FRANCEல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம் தருகிறோம். 5 Bedroom வீடு தருகிறோம். 2.5Cr மதிப்புள்ள Car தருகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது”ஆனால் மறுத்து விட்டார். “பிரதமர் இவரை அழைத்து உயரிய விருது அளித்து கௌரவித்துள்ளார். மற்றும் DEFENCE DRDOவில் இணைந்து அத்துறையை