Category: Health Tips

ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலம் கொவிட்-19-க்கு சிகிச்சை!ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலம் கொவிட்-19-க்கு சிகிச்சை!

கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை, ஆயஷ் அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் முன்னிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று வெளியிட்டார். நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ்

Coronavirus disease (COVID-19) advice for the public: MythbustersCoronavirus disease (COVID-19) advice for the public: Mythbusters

FACT: Studies show hydroxychloroquine does not have clinical benefits in treating COVID-19  Hydroxychloroquine or chloroquine, a treatment for malaria, lupus erythematosus, and rheumatoid arthritis, has been under study as a possible treatment for COVID-19. Current data shows that this drug does not reduce deaths among hospitalised COVID-19 patients, nor help

ஈசிஎச்எஸ் திட்டத்தின் கீழ், குடும்பத்திற்கு ஒன்று வீதம், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்கும் செலவை திருப்பித் தர அனுமதிஈசிஎச்எஸ் திட்டத்தின் கீழ், குடும்பத்திற்கு ஒன்று வீதம், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்கும் செலவை திருப்பித் தர அனுமதி

கொவிட்-19 நோயாளிகளின் உடல்நலனை கண்காணிப்பதற்கு உதவும் மிக முக்கிய கருவியான பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்கியதற்கான தொகையை, முன்னாள் ராணுவத்தினர் பங்களிக்கும் சுகாதாரத் திட்டத்தின் (ஈசிஎச்எஸ்) பயனாளிகளுக்கு, குடும்பத்திற்கு ஒன்று வீதம் திருப்பித் தர பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை தீர்மானித்துள்ளது. கொவிட்-19 தொற்று உறுதிபடுத்தப்பட்ட ஈசிஎச்எஸ் பயனாளிகள், குடும்பத்திற்கு ஒன்று வீதம் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியை வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ஒன்றுக்கு அதிகமானவர்கள் கொவிட்-19 தொற்றால்

தமிழகத்தில் இன்று 1,14,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; செ‌ன்னை‌யி‌ல் பாதிப்பு 70,000ஐ தாண்டியதுதமிழகத்தில் இன்று 1,14,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; செ‌ன்னை‌யி‌ல் பாதிப்பு 70,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,11,151லிருந்து 1,14,978ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,747பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 68,248ல் இருந்து 70,017ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 61 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,571ஆக அதிகரிப்பு இன்று ஒரே நாளில் 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய பந்தயத்தில் இந்திய உள்நாட்டு கோவிட்-19 தடுப்பு மருந்துகள்தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய பந்தயத்தில் இந்திய உள்நாட்டு கோவிட்-19 தடுப்பு மருந்துகள்

பாரத் பயோடெக் கோவாக்சின் (COVAXIN) மற்றும் ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி (ZyCov-D) தடுப்பூசி அறிவித்ததும் கோவிட்-19 இன் இருண்ட மேகங்களிடையே அடிவானத்தில் வெள்ளி கம்பி என நம்பிக்கைக் கீற்றின் வெளிச்சம் கிடைத்துள்ளது. தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனையை நடத்துவதற்காக இப்போது இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் CDSCO (மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு) வழங்கிய ஒப்புதல், கொரொனா முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. கடந்த ஆண்டுகளில், இந்தியா குறிப்பிடத்தக்க தடுப்பூசி உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. யுனிசெஃப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசி விநியோகத்தில் 60 சதவீதம் இந்திய உற்பத்தியாளர்கள். புதிதான இந்த கொரோனா வைரசிற்கான தடுப்பூசி உலகில் எங்கு வேண்டுமானாலும் உருவாக்கப்படலாம், ஆனால் இந்திய

நாளை முதல் சென்னையில் தளர்வுகள். ஆனால் நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் WhatsApp – Adviceநாளை முதல் சென்னையில் தளர்வுகள். ஆனால் நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் WhatsApp – Advice

முக கவசம் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள் முக கவசம் மூக்கையும், வாயையும் முழுமையாக மூடியபடி அணியவும் நீங்கள் நுழையும் கடைகளில் முக கவசம் இல்லாமல் யாரேனும் இருந்தால் அவர்களை அணிய சொல்லுங்கள். மறுத்தால் அந்த கடையிலிருந்து உடனே சென்று விடுங்கள். கடைக்காரர்கள் முக கவசம் அணியவில்லை என்றல் அங்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள். பில்லிங் இடத்தில கூட்டம் போடாதீர்கள். ஒருவரின் பின் ஒருவர் சமூக இடைவெளி விட்டு நில்லுங்கள். எவருடனும் கை

தன்வந்திரி ரதம்: அகமதாபாத்தில் கோவிட் அல்லாத சுகாதாரச் சேவைகளை மக்களின் வசிப்பிடங்களுக்கே எடுத்துச் செல்லுதல்தன்வந்திரி ரதம்: அகமதாபாத்தில் கோவிட் அல்லாத சுகாதாரச் சேவைகளை மக்களின் வசிப்பிடங்களுக்கே எடுத்துச் செல்லுதல்

தற்போது நிலவி வரும் கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில், அகமதாபாத் மாநகராட்சி தன்வந்திரி ரதம் என்ற பெயரில் நடமாடும் வேன் மூலமாக நகரத்தில் உள்ள மக்களின் வசிப்பிடங்களுக்கே சென்று கோவிட் அல்லாத பிற அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை வழங்குகின்ற ஒரு பிரத்யேகமான மற்றும் புத்தாக்கமான முன்மாதிரி செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. இந்த நடமாடும் வேன்களில் அகமதாபாத் மாநகராட்சியின் நகர சுகாதார மையத்தில் இருந்து உள்ளூர் மருத்துவ அதிகாரியும் அவருடன் ஒரு ஆயஷ் மருத்துவர், துணைமருத்துவப் பணியாளர்

2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காசநோய் அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காசநோய் அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.

2019இல் அறிவிக்கப்பட்ட காசநோயாளிகள் எண்ணிக்கை 24.04 லட்சம்; 2018 ஆம் ஆண்டைவிட 18 சதவீதம் அதிகம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்திரக் காசநோய் அறிக்கையை இன்று வெளியிட்டார். அத் துறையின் இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபேயும் உடனிருந்தார். கூட்டுக் கண்காணிப்பு லட்சிய நோக்குத்திட்டம் (ஜே.எம்.எம்.) அறிக்கை, காசநோயாளிகளுக்கு நிக்சாய் (NIKSHAY) நடைமுறையின் கீழ் நேரடியாகப் பணப்பயன் பரிமாற்றம் (DBT) செய்வதற்கான

கர்நாடக அரசின் செயல்பாட்டிற்கு மத்திய அரசு பாராட்டுகர்நாடக அரசின் செயல்பாட்டிற்கு மத்திய அரசு பாராட்டு

தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கும்,வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதற்கும் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலானகர்நாடக அரசின் செயல்பாட்டிற்கு மத்திய அரசு பாராட்டு கோவிட்-19 மேலாண்மையில்,  கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கும்,  நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, வீடு வீடாக சென்று ஆய்வு செய்வதற்கும், கர்நாடக அரசு பின்பற்றி வரும் சிறந்த நடைமுறைக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.  இந்த நடைமுறை மூலம், கர்நாடகாவில் இதுவரை 1.5 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  பல்துறை அமைப்புகளின் பங்கேற்புடன்,  தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் தலையீடுகளின் ஒத்துழைப்புடன்  ‘ஒட்டுமொத்த அரசு’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசு, இந்த இரண்டு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.   தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்புடையவர்களைத் திறம்படக் கண்டறிவதன் மூலம், நோய்த் தொற்று பரவுவது வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த சிறந்த நடைமுறையை, மற்ற மாநிலங்களும், தத்தமது உள்ளூர் நிலைமைக்கேற்ப பின்பற்றி ,  கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில்  சிறப்பாகச் செயல்படுமாறு, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில்,  தொற்று பாதிப்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது தான் பெரும் சிக்கலாக இருப்பதுடன், சுகாதாரக் கட்டமைப்புகளுக்குப் பற்றாக்குறை ஏற்படாதவாறு உறுதிசெய்ய வேண்டும்.   மத்திய அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ள படி, அதிக ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்து உடைய தொடர்புகளை இணைத்திருப்பதன் மூலம், கர்நாடக அரசு,  ‘தொடர்பு’ என்பதற்கான விளக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.   கர்நாடகாவில்,  முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை,  மிகச்சரியாகக் கண்டறியப்பட்டு,  அனைவரும் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டனர்.  மாநில அரசால் வரையறுக்கப்பட்டபடி,  தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பொறுப்பு நன்கு பயிற்சி பெற்ற 10,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மூலம் படிப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.   பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதற்கான செல்போன் செயலி மற்றும் இணையதள செயலிகள் பயன்படுத்தப்படுவதால்,  பணிச்சுமை குறைவதோடு,  உண்மையான  நேர்மையானவர்கள் உண்மையாகவே மறந்து போயிருந்தாலோ அல்லது பல்வேறு காரணங்களால் மறைக்க முயற்சிப்பவர்களையும் கண்டறிய முடிகிறது.  அதிக பரப்பளவைக் கொண்ட மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளுக்குத்  தொற்று பரவுவதையும், அம்மாநிலத்தில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.   குடிசைப் பகுதிகள் அல்லது அதுபோன்ற இடங்களில் வசிக்கும்,  பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களை, அரசு ஏற்பாட்டிலான கட்டாயத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியதன் மூலமே இது சாத்தியமாயிற்று.  கர்நாடகாவிற்கு திரும்புவோர் மற்றும் அம்மாநிலத்திற்கு வரும் பயணிகள் “சேவா சிந்து”  வலைதளத்தில் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கியிருப்பதால், சம்பந்தப்பட்ட நபர், அடுத்த சில தினங்களுக்கு, அவரது வீடு அல்லது அரசு தனிமைப்படுத்துதல் மையத்தில் இருக்கிறாரா என்பதை மாநில அரசு அறிந்து கொள்ள முடிகிறது. தனிமைப்படுத்துதலை முறையாக நடைறைப்படுத்துவதில்,   “தனிமைப்படுத்துதல் கண்காணிப்புச் செயலி” களப் பணியாளர்களுக்கு உதவிகரமாக உள்ளது.   வீட்டில் தனிமைப்படுத்தலை நடைமுறைப்படுத்த,  சமுதாயப் பங்கேற்புடன் கூடிய நடமாடும் குழுக்களையும், அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.    தனிமைப்படுத்தப்பட்ட நபர், அதனை மீறுவதாக, பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்தோ அல்லது பொது மக்களிடமிருந்தோ, தகவல் வரப்பெற்றால்,   சம்பந்தப்பட்ட நபர், அரசு தனிமைப்படுத்துதல் மையத்திற்கு மாற்றப்படுகிறார்.   எளிதில் பாதிப்பு ஏற்படக்கூடிய மூத்தகுடிமக்கள், இணை நோய்கள் உடையோர், குளிர்காய்ச்சல் போன்ற பாதிப்பு உடையோர்,  கர்ப்பிணிகள் மற்றும்  கடுமையான மூச்சுத்தினறல் பாதிப்பு உடையவர்களைக் கண்டறிந்து,  முன்னுரிமை அடிப்படையில்,  அவர்களைப் பாதுகாத்து சிகிச்சை அளிக்க ஏதுவாக,  கர்நாடக அரசு, நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ வீடுவீடாகவும் ஆய்வு நடத்துகிறது.  இதுபோன்ற ஆய்வு மே 2020-இல் தொடங்கப்பட்டு,  மொத்தமுள்ள 168 லட்சம் வீடுகளில்,  இதுவரை 153 லட்சம் வீடுகளில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.    சுகாதார ஆய்வுச் செயலி மற்றும் வலைதளச் செயலிகளைப் பயன்படுத்தி, தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   இதுபோன்று சேகரிக்கப்படும் தகவல்கள்,  ஏற்கனவே சுகாதாரத்துறையிடம் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், காசநோய், எச்.ஐ.வி., சிறுநீரக டயாலிசிஸ் மற்றும் புற்று நோயாளிகள் பட்டியல் மூலம் சரிபார்க்கப்படுகிறது.   நாஸ்காம் அமைப்பின் ஒத்துழைப்புடன், மாநில  அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆப்தமித்ரா எனப்படும் தொலைபேசி ஆலோசனை உதவி எண் (எண்.14410-க்கு அழைக்கலாம்)  மூலமும், பதிவு செய்யப்பட்ட குரல்கள் அல்லது நேரடியாகவும் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது.   ஒரு வீட்டில் யாருக்காவது  கோவிட்-19 அறிகுறி தென்படுவதாகத் தகவல் தெரிவித்தால், அந்த நபர், மருத்துவர்களால் தொலைமருத்துவ முறையில் பரிசோதிக்கப்பட்டு,  தொடர் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.   சுகாதாரக் களப்பணியாளர்  ( ASHAs) சம்பந்தப்பட்ட வீட்டிற்கு நேரடியாகச் சென்று தகவல்களை உறுதி செய்வதோடு,  தேவையான சுகாதார சேவைகளும் வழங்கப்படுகிறது. 

WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 151WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 151

The hydroxychloroquine arm of the Solidarity Trial, which seeks to find an effective COVID19 treatment, is being stopped. The decision is based on evidence from the Solidarity Trial, the UK’s Recovery trial and a Cochrane review of other evidence on hydroxychloroquine. Data shows that hydroxychloroquine does not result in the