Category: Health Tips

WHO supports scientifically-proven traditional medicineWHO supports scientifically-proven traditional medicine

Brazzaville – The World Health Organization (WHO) welcomes innovations around the world including repurposing drugs, traditional medicines and developing new therapies in the search for potential treatments for COVID-19. WHO recognizes that traditional, complementary and alternative medicine has many benefits and Africa has a long history of traditional medicine and practitioners that

India: Updates on COVID-19, Ministry of Health and Family WelfareIndia: Updates on COVID-19, Ministry of Health and Family Welfare

Through a graded, pre-emptive and pro-active approach, Government of India is taking several steps along with the States/UTs for prevention, containment and management of COVID-19. These are being regularly reviewed and monitored at the highest level. The Union Minister for Health & Family Welfare, Dr. Harsh Vardhan today visited Lady

WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 103WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 103

Highlights: No new country/territory/area reported cases of COVID-19 in the past 24 hours. WHO and the European Investment Bank yesterday signed a collaboration agreement to accelerate investment in health preparedness and primary healthcare in countries most vulnerable to the COVID-19 pandemic. The first phase will strengthen primary healthcare in ten

`இப்போதைக்கு சமூக இடைவெளிதான் பயன்தரக் கூடிய தடுப்பு மருந்து’: சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.`இப்போதைக்கு சமூக இடைவெளிதான் பயன்தரக் கூடிய தடுப்பு மருந்து’: சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.

தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகளுடன் காணொலி மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் நேரடி கலந்துரையாடலுக்கு நிதிஆயோக் அமைப்பு இன்று ஏற்பாடு செய்திருந்தது. நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு. அமிதாப் காந்த் இந்தக் கலந்துரையாடலை வழிநடத்தினார். நிதி ஆயோக்கின் தர்பான் முனையத்தில் பதிவு செய்துள்ள தன்னார்வ அமைப்புகள் இதில் பங்கேற்றன. பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பில்

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள் e-list இல் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!! Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி

எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து கொரோனாவில் இருந்து விடுதலை பெற்றுள்ளன. மிச்சமுள்ள 3 மாநிலங்களில் கடந்த சில நாட்களில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் இல்லை: டாக்டர் ஜிதேந்திர சிங்எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து கொரோனாவில் இருந்து விடுதலை பெற்றுள்ளன. மிச்சமுள்ள 3 மாநிலங்களில் கடந்த சில நாட்களில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் இல்லை: டாக்டர் ஜிதேந்திர சிங்

எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள் கொரோனாவில் இருந்து விடுதலை பெற்றுள்ள நிலையில், மிச்சமுள்ள 3 மாநிலங்களில் கடந்த சில நாட்களில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் இல்லை. வட கிழக்கு சபை, ஷில்லாங்கின் மூத்த அதிகாரிகள், மற்றும் வட கிழக்குப் பிராந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் கழகம், வடகிழக்கு கைவினைப் பொருள்கள்,  கைத்தறி வளர்ச்சிக் கழகம், வட கிழக்கு வளர்ச்சி நிதி நிறுவனம், பிரம்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளின் பிரதிநிதிகள், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கலந்து கொண்ட காணொளி ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, வட கிழக்கு, மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சக மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர், டாக்டர். ஜிதேந்திர சிங் இதைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர். ஜிதேந்திர சிங், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஆறு ஆண்டுகளில் வட கிழக்குப் பிராந்தியம் வளர்ச்சிக்கான மாற்றத்தின் எடுத்துக்காட்டாக மாறியுள்ளதாக திருப்தி தெரிவித்தார். அதுவும், தற்போதைய கொவிட் நெருக்கடியில், அது ஒரு சிறப்பான, மகத்தான மற்றும் ஒழுக்கமான சுகாதார மேலாண்மையின் எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பேசிய டாக்டர். ஜிதேந்திர சிங், சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட ஐந்து வட கிழக்கு மாநிலங்கள் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்றிருக்கும் நிலையில், மிச்சமுள்ள மூன்று மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மிசோராம் ஆகியவை முறையே 8, 11 மற்றும் 1 கொரோனா பாதிப்புகளுடன், நேற்றிரவிலிருந்து எந்த புதிய பாதிப்பும் இல்லாமல், கொரோனா தொற்றிலிருந்து விடுபடக் காத்திருப்பதாக தெரிவித்தார். வட கிழக்கு மாநிலங்களின் அரசுகள், அவற்றின் முதல் அமைச்சர்கள், வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சகம் மற்றும் வட கிழக்கு சபையின் அதிகாரிகளுக்கு, இதை சாத்தியமாக்கியுள்ள சரியான ஒருங்கிணைப்புக்காக அவர் பாராட்டு தெரிவித்தார். கொரோனா பராமரிப்பு, தீவிர சிகிச்சை மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றின் மேலாண்மைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டங்கள் குறித்த முன்மொழிதல்கள் பல்வேறு வட கிழக்கு மாநிலங்களான மிசோராம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூரில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவை பரிசீலனையில் உள்ளதாகவும் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் முன்னுரிமை அளித்து கையாளப்படும் என அவர் கூறினார். மேலும், வட கிழக்கு மாநிலங்களின் தேவைகளுக்காக, தொடக்கத்திலேயே, பொது முடக்கத்துக்கு மிகவும் முன்னரே, ரூ. 25 கோடியை கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்காக இடைவெளி நிதியாக வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சகம் அளித்ததாக அவர் தெரிவித்தார். உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி, விலக்களிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முக்கியமாக மூங்கில் தொடர்பான வேலைகள் உட்பட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக நடைபெறுவது குறித்த தகவலையும் கூட்டத்தின் போது டாக்டர். ஜிதேந்திர சிங் பெற்றார்.

Water, sanitation, hygiene, and waste management for the COVID-19 virusWater, sanitation, hygiene, and waste management for the COVID-19 virus

This interim guidance supplements the infection prevention and control (IPC) documents by summarizing WHO guidance on water, sanitation and health-care waste relevant to viruses, including coronaviruses. It is intended for water and sanitation practitioners and providers, and health-care providers who want to know more about water, sanitation and hygiene (WASH)

இரத்த சேமிப்பு மற்றும் தன்னார்வ இரத்த தானம் தொடர்பான நடவடிக்கைகள் நியாயமான முறையில் தொடரப்பட வேண்டியது அவசியம்இரத்த சேமிப்பு மற்றும் தன்னார்வ இரத்த தானம் தொடர்பான நடவடிக்கைகள் நியாயமான முறையில் தொடரப்பட வேண்டியது அவசியம்

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில இரத்த பரிமாற்று குழுமம் இணைந்து 90 அரசு இரத்த வங்கிகளை நிர்வகித்து வருகிறது. இந்த 90 அரசு இரத்த வங்கிகள் மூலம் சுமார் 4 லட்சம் இரத்த அலகுகள், ஒவ்வொரு ஆண்டும் தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சராசரியாக சுமார் 33,000 இரத்த அலகுகள் ஒவ்வொரு மாதமும் தேவைப்படுகிறது. Covid-19 தொடர்பான விதிமுறைகள் காரணமாக, சாலை

கொவிட்-19 பரவலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த டிஜிட்டல் மேற்பார்வைகொவிட்-19 பரவலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த டிஜிட்டல் மேற்பார்வை

உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (Centre for Cellular & Molecular Biology – CCMB) மற்றும், மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியலுக்கான நிறுவனம் ( Institute of Genomics and Integrative Biology – IGIB) ஆகியவை வேறு சில நிறுவனங்களோடு இணைந்து, உயிரியல், தொற்றுநோயியல் மற்றும் நோய் பாதிப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள, நாவல் கொரோனா வைரஸ் பரவலின் டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு குறித்து பணிபுரிகின்றன. கொடூரமான நாவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர், எந்த விதமான அறிகுறிகளையோ நோயுற்றத்தன்மையையோ ஏன் வெளிப்படுத்துவதில்லை? சிலர் பெரிதும் பாதிக்கப்பட்டு சாவின் எல்லை வரை செல்லும் போது, சில பேர் எவ்வாறு எந்த பாதிப்பும் இல்லாமல் வைரசின் பாதிப்பில் இருந்து வெளியே வருகிறார்கள்? தடுப்பு மருந்து மற்றும் மருந்துகள் குறித்த நம்முடைய முயற்சிகள் வீணைடையும் அளவுக்கு வைரஸ் வேகமாக மாறி வருகிறதா? அல்லது மாற்றம் முக்கியமற்றதா? இவ்வாறான பல கேள்விகளுக்கு உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றனர். நாவல் கொரோனா வைரசின் டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு மூலம், விடை தெரியாத பல கேள்விகளுக்கான துப்பினை விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். IGIBஇல் அமையப் போகும் இந்த மையத்தில், அனைத்து ஆய்வகங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்கள் தகவல்களை மேகப் பகிர்தல் மூலம் பகிர்வார்கள். வைரஸ், நோயாளி, நோய் சிகிச்சை முறை என்ற மூன்று கட்டங்களில் இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். வைரஸ் அளவிலான கண்காணிப்பு என்பது வைரசின் மரபணுவை குறிக்கிறது.