Category: IPL

இ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்!…இ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்!…

இந்த 2020 ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் முதல் மேட்சில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி மற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி பெற்று தடுமாறி வருகிறது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் ஹர்பஜன் சிங் இ(எ)துவும் கடந்து போகும் என உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ!…இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ!…

டுவைன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். கடந்த சில வருடங்களாக இவர் ஐபிஎல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இவருடைய விளையாட்டு திறமைக்காக மட்டுமல்லாமல் இவருடைய நகைச்சுவையான பேச்சு மற்றும் இவருடைய நடனத்திற்காக பல ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். தற்போது IPL சீசனில் விளையாடிக் கொண்டிருக்கும் பிராவோ அவர்களுக்கு இன்று(07-10-2020) பிறந்தநாள்!… ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள்

ரசிகர்கள் கொண்டாடும் தல தோனிரசிகர்கள் கொண்டாடும் தல தோனி

தோனியின் ரசிகர்கள் என்பதை விட, தோனி வெறியர்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். வரும் ஐபிஎல் மேட்சில் தோனியின் ஹெலிகாப்டர் சார்ட்டை பார்க்க ரசிகர்கள் ஆர்வம். இந்நிலையில் டோனி அவர்கள் தோனி அவர்கள் தோன்றும் ஒரு வீடியோ இணையத்திலும் வாட்ஸ் அப்பிலும் பிரபலமடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – போட்டி அட்டவணை அணி தேதி மற்றும் நேரம் மும்பை இந்தியன்ஸ் 29 Mar 2020 8 PMஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான்

களத்தில் குதிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – CSK Matchesகளத்தில் குதிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – CSK Matches

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – போட்டி அட்டவணை அணி தேதி மற்றும் நேரம் மும்பை இந்தியன்ஸ் 29 Mar 2020 8 PMஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் 2 APR 2020 8 PM வியாழக்கிழமை  கல்கட்டா நைட் ரைடர்ஸ் 6 APR 2020 8 PM திங்கட்கிழமை  கிங்ஸ் பஞ்சாப் XI 11 APR 2020 8 PM சனிக்கிழமை  டெல்லி கேப்பிடல்ஸ் 13 APR 2020 8

வரவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் மகேந்திர சிங் தோனி மார்ச் 2 அன்று முதல் சென்னையில் பயிற்சியில் பங்கேற்பார்வரவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் மகேந்திர சிங் தோனி மார்ச் 2 அன்று முதல் சென்னையில் பயிற்சியில் பங்கேற்பார்

நடந்து முடிந்த உலகக் கோப்பை ஆண்டுக்குப்பின் மகேந்திர சிங் தோனி அவர்கள் எந்த போட்டியிலும் பங்கு கொள்ளவில்லை. இந்நிலையில் அடுத்த மாதம் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் ஆட்டத்திற்கான பயிற்சியை சென்னை சிஎஸ்கே அணி மார்ச் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. தோனியின் ஆட்டத்தை கான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.