Category: Sports

இ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்!…இ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்!…

இந்த 2020 ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் முதல் மேட்சில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி மற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி பெற்று தடுமாறி வருகிறது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் ஹர்பஜன் சிங் இ(எ)துவும் கடந்து போகும் என உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்!… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து!…பிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்!… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து!…

ஜாகீர் கான் என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் 2000 முதல் 2014 வரை இந்திய அணியில் விளையாடினார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் இரண்டாவது வெற்றிகரமான விரைவு வீச்சாளராகத் திகழ்ந்தார். இவர் பரோடா அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் விளையாடிய 9 போட்டிகளில் 21 இலக்குகளை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ!…இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ!…

டுவைன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். கடந்த சில வருடங்களாக இவர் ஐபிஎல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இவருடைய விளையாட்டு திறமைக்காக மட்டுமல்லாமல் இவருடைய நகைச்சுவையான பேச்சு மற்றும் இவருடைய நடனத்திற்காக பல ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். தற்போது IPL சீசனில் விளையாடிக் கொண்டிருக்கும் பிராவோ அவர்களுக்கு இன்று(07-10-2020) பிறந்தநாள்!… ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள்

ஆக்கி பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளது!…ஆக்கி பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளது!…

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி பயிற்சி பெங்களூருவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெற்கு மையத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இது முழு வீச்சை விரைவில் எட்டும் என்று அணி தலைவர்களும், பயிற்சியாளரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அணியின் தலைவர் மன்பிரீத் சிங் உட்பட முகாமுக்கு வந்த ஆறு வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்திய விளையாட்டு ஆணைய மையத்திலும் மருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். “நான் பயிற்சிக்கு திரும்பிய போது எனக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் மீண்டும் பயிற்சியில் இணைந்துள்ளோம். நாங்கள் படிப்படியாக பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான திட்டத்தை பயிற்சியாளர்கள் வகுத்துள்ளனர்  விரைவில் பயிற்சி முழு வீச்சை எட்டும் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது,” என்று மன்பிரீத் கூறியுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாடும் தல தோனிரசிகர்கள் கொண்டாடும் தல தோனி

தோனியின் ரசிகர்கள் என்பதை விட, தோனி வெறியர்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். வரும் ஐபிஎல் மேட்சில் தோனியின் ஹெலிகாப்டர் சார்ட்டை பார்க்க ரசிகர்கள் ஆர்வம். இந்நிலையில் டோனி அவர்கள் தோனி அவர்கள் தோன்றும் ஒரு வீடியோ இணையத்திலும் வாட்ஸ் அப்பிலும் பிரபலமடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – போட்டி அட்டவணை அணி தேதி மற்றும் நேரம் மும்பை இந்தியன்ஸ் 29 Mar 2020 8 PMஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான்

களத்தில் குதிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – CSK Matchesகளத்தில் குதிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – CSK Matches

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – போட்டி அட்டவணை அணி தேதி மற்றும் நேரம் மும்பை இந்தியன்ஸ் 29 Mar 2020 8 PMஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் 2 APR 2020 8 PM வியாழக்கிழமை  கல்கட்டா நைட் ரைடர்ஸ் 6 APR 2020 8 PM திங்கட்கிழமை  கிங்ஸ் பஞ்சாப் XI 11 APR 2020 8 PM சனிக்கிழமை  டெல்லி கேப்பிடல்ஸ் 13 APR 2020 8

அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் 2019-2020 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி மற்றும் வாலிபால் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள்அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் 2019-2020 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி மற்றும் வாலிபால் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள்

இன்று (27.22020) சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில், மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் 2019-2020 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி மற்றும் வாலிபால் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள். உடன், அரசு முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை (முழு கூடுதல் பொறுப்பு) திரு.தீரஜ்