Category: Students

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இறுதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடைபெறும்- தமிழக அரசு12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இறுதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடைபெறும்- தமிழக அரசு

பள்ளிக்கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..‌. தமிழ்நாட்டில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 இல் நடத்தி முடிக்கப்பட்டது. 24.3.2020 அன்று நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் பொதுத் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் விடுத்த கோரிக்கையினை மாண்புமிகு

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த யுஜிசியின் திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு காலஅட்டவணையையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வெளியிட்டார்கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த யுஜிசியின் திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு காலஅட்டவணையையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வெளியிட்டார்

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த பல்கலைக்கழக மானியக் நல்கைக் குழுவின் (University Grants Commission – UGC) திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு கால அட்டவணையையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” புதுதில்லியில் 6 ஜுலை 2020அன்று மெய்நிகர் முறையில் வெளியிட்டார்.  மாணவர்களுடைய ஆரோக்கியம், பாதுகாப்பு, பாரபட்சமற்ற நிலை மற்றும் சமவாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரு.பொக்ரியால் தெரிவித்தார்.  அதே

MCA முதுகலை பட்டப்படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே..MCA முதுகலை பட்டப்படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே..

ரும் கல்வியாண்டு முதல் 3ஆண்டுகளாக இருந்த MCA முதுகலை பட்டப்படிப்பு 2ஆண்டு படிப்பாக மாற்றப்படுகிறது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.. இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனைத்து மாநில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதுகணினி அறிவியல் சார்ந்த முதுகலை MCA பட்டப்படிப்பு மூன்று ஆண்டு படிப்பாக இருந்து வருகின்றது.. மாணவர்களிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கையினை ஏற்று தற்போது 3ஆண்டுகளாக உள்ள MCA பட்டப்படிப்பு

இந்தியாவின் மினி கலாம் DRONE BOY Pratapஇந்தியாவின் மினி கலாம் DRONE BOY Pratap

இந்த பையனுக்கு வயது 21 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் விமானத்திலேயே வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார். “FRANCEல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம் தருகிறோம். 5 Bedroom வீடு தருகிறோம். 2.5Cr மதிப்புள்ள Car தருகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது”ஆனால் மறுத்து விட்டார். “பிரதமர் இவரை அழைத்து உயரிய விருது அளித்து கௌரவித்துள்ளார். மற்றும் DEFENCE DRDOவில் இணைந்து அத்துறையை

சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார்சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கி வைத்தார். ‘’ உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்குவதில் , தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் இடையே பெரும் ஊக்கம் தற்போது காணப்படுகிறது. அவர்களது

மருந்து கண்டுபிடிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் தேசிய அளவிலான முதலாவது முன்முயற்சியாக, மருந்து கண்டுபிடிப்பு ஹேக்கத்தான்2020( DDH2020) போட்டிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதுமருந்து கண்டுபிடிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் தேசிய அளவிலான முதலாவது முன்முயற்சியாக, மருந்து கண்டுபிடிப்பு ஹேக்கத்தான்2020( DDH2020) போட்டிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது

மருந்து கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் போட்டிகளை,  மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்  ஆகியோர் முன்னிலையில், மத்திய அரசு  புதுதில்லியில் இன்று(ஜுலை 02,2020) தொடங்கியது.  மருந்து கண்டுபிடிப்புக்கான இந்த ஹேக்கத்தான், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் புதுமை கண்டுபிடிப்புப் பிரிவு மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கூட்டு முயற்சியாக,  நவீன கணிப்பு மேம்பாட்டு மையம், மைகவ் மற்றும் தனியார்

பள்ளிகளில் சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு உணவு பொருட்களாக வழங்காமல் சமைத்த சூடான சத்துணவை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புபள்ளிகளில் சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு உணவு பொருட்களாக வழங்காமல் சமைத்த சூடான சத்துணவை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புDr.P. பேட்ரிக் ரெய்மாண்ட் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தமிழகம் முழுவதும் சத்துணவு உண்ணும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயல்படாத நாட்களுக்கு சத்துணவுக்கு உரிய அரிசி மற்றும் பருப்பு வகைகளை உணவுப் பொருள்களாக வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலோட்டமாக இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வரவேற்கக் கூடியதாக தான் தோன்றும். ஆனால் நடைமுறையில் இந்த யோசனை தவிர்க்கப்பட வேண்டியது ஆகும். அங்கன்வாடி குழந்தைகள் முதல் உயர்நிலைப்

சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, மதிய உணவுக்குப் பதில் உணவுப் பொருளாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடுசத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, மதிய உணவுக்குப் பதில் உணவுப் பொருளாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

சத்துணவு மற்றும் சமூக நலத்துறை, சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, மதிய உணவுக்குப் பதில் உணவுப் பொருளாக வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.மே மாதத்திற்கான சத்துணவை உளர் உணவாக, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுபொருட்களை மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 23,71,316 நடுநிலை பள்ளி மாணவர்கள், உயர் நிலை பள்ளி மாணவர்கள் 18,89,808 ஆக மொத்தம் 42,61,124 மாணவர்களுக்கு மே மாதத்திற்கான சத்துணவை உளர்

கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது- உயர்கல்வித்துறைகலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது- உயர்கல்வித்துறை

கலை, அறிவியல் படிப்புகளில்  சேர கலந்தாய்வு கிடையாது என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார். வழக்கம்போல், மாணவர்கள் அவரவர் விரும்பும் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார். கலந்தாய்வு நடத்தினால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிடும் என்று செயலாளர் கூறியுள்ளார்.  பொறியியல் கல்லூரிகளுடன் கலை, அறிவியல்

தேர்வு மையத்தை மாற்றுவதற்கு தேர்வர்களுக்கு யூ.பி.எஸ்.சி வாய்ப்பளித்துள்ளதுதேர்வு மையத்தை மாற்றுவதற்கு தேர்வர்களுக்கு யூ.பி.எஸ்.சி வாய்ப்பளித்துள்ளது

இந்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள வனத்துறை தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் தாங்கள் ஏற்கனவே தேர்வு செய்துள்ள தேர்வு மையத்தை மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யு.பி.எஸ்.சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது அதில் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு மையத்தை மாற்றலாம் எனவும் முதல் நிலை மற்றும் பிராதான தேர்வு இரண்டு தேர்வுகளை எழுதும்