Category: Students

மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுமாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுe-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தினை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் ஒவ்வொரு பாடத்திற்கும் பாடத்தில் உள்ள தலைப்பு வாரியாக பாடங்களுக்கான 3முதல் 4நிமிடம் வரையில் குறுகிய காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ..1ம் வகுப்பு முதல்.12ம் வகுப்பு வரை உள்ள 25பாடங்களுக்கும் அந்த பாடங்களில் உள்ள ஒவ்வொரு பாடத்தலைப்புக்கும் ஏற்ப காணொலி இடம்பெற்றுள்ளது மேலும்

ஜூலை மாத இறுதியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம்ஜூலை மாத இறுதியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம்

ஜூலை மாத இறுதியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே தேர்வெழுதும் முறையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் (objective type ),சரியான விடைகளை தேர்ந்தெடுப்பது போன்ற கேள்வி முறையில் தேர்வு நடைபெறும். வழக்கமாக நடக்கும் 3மணி நேர தேர்வு கால அளவு க்கு தேர்வுக்கான கால அளவு குறைக்கப்படும்..முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு

கரோனா ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கக்கூடாது- மாவட்ட க் கல்வி இயக்ககம்.கரோனா ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கக்கூடாது- மாவட்ட க் கல்வி இயக்ககம்.

சி . மாதேஸ்வரன் , மாவட்டக் கல்வி அலுவலர், ஆத்தூர், அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில் கரோனா ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது . இந்நிலையில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகளில் இணைய வழி வகுப்புகள் நடத்துவதற்கான கல்வி கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்தப்படுத்துவதாக புகார் மனு பெறப்பட்டுள்ளதாகவும் , 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான நிலுவைக்கட்டணம் மற்றும் 2020- 2021

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறை அமல்படுத்த திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறை அமல்படுத்த திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழக்கூடும் என்பதால், இந்த ஆண்டு மட்டும் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறையை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , இன்று காலை முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்தார். 15 நிமிடம் வரை இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய

வரும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு, ஹால் டிக்கெட்டுகளையே E – Pass ஆக கருதி தேர்வு எழுத அனுமதிக்க டி.ஜி.பி.க்க உத்தரவு- தலைமைச் செயலாளர் சண்முகம்.வரும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு, ஹால் டிக்கெட்டுகளையே E – Pass ஆக கருதி தேர்வு எழுத அனுமதிக்க டி.ஜி.பி.க்க உத்தரவு- தலைமைச் செயலாளர் சண்முகம்.

வரும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு E – Pass தேவையில்லை.ஹால் டிக்கெட்டுகளையே E – Pass ஆக கருதி தேர்வு எழுத அனுமதிக்க டி.ஜி.பி.க்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை பெருநகர சென்னை ஆணையர் செய்து தர உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை :தமிழ்- 15-06-2020ஆங்கிலம்- 17-06-2020கணிதம்- 19-06-2020பிற மொழி பாடம்- 20-06-2020அறிவியல்- 22-06-2020சமூக அறிவியல்- 24-06-2020தொழிற்கல்வி- 25-06-2020 26-03-2020 நடைபெற வேண்டிய பதினொன்றாம் வகுப்பு தேர்வுகளான வேதியியல், கணக்கியல், புவியியல் 16-06-2020 அன்று நடைபெறும். 24-03-2020 நடைபெற வேண்டிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளான வேதியியல், கணக்கியல், புவியியல் 18-06-2020 அன்று நடைபெறும்.

இலவச கட்டாயக் கல்வி பெறுவதில்… கவனமாய் இருப்போம்…இலவச கட்டாயக் கல்வி பெறுவதில்… கவனமாய் இருப்போம்…

வணக்கம் நண்பர்களே…! இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (RTE) அடிப்படையில் சேர்க்கை. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ்…. ஒவ்வொறு கல்வியாண்டிலும் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஏழை மாணவர்கள் இலவசமாக படிக்க அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத

கல்வித் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்த மத்திய நிதி அமைச்சர்கல்வித் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்த மத்திய நிதி அமைச்சர்

கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நன்றி தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்காக மத்திய நிதி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்த அவர், கல்வி அமைப்பை மாற்றி நாட்டிலுள்ள மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அவை வழி வகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களையும் தரமான பாடத் திட்டங்கள் சென்றடவதை “ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் தளம்” மற்றும் “ஒரே வகுப்பு ஒரே அலைவரிசை” ஆகியவை உறுதி செய்யும் என்று திரு பொக்ரியால் கூறினார். இத்தகைய நடவடிக்கைகள் கல்வியின் வீச்சையும், சமநிலையையும் அதிகப்படுத்தி, வரும் காலங்களில் மொத்த சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். திவ்யங்க் எனப்படும் மாற்றுத் திறனுள்ள குழந்தைகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதாகக் கூறிய அவர், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு புதிய முன்னுதாரணத்தை இந்த நடவடிக்கைகள் தரும் என்று தெரிவித்தார். இந்த திசையில் கீழ்கண்டவை உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார்: 1. டிஜிட்டல்/இணையம்/காற்றில் வரும் கல்வி உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் ஒன்று சேர்க்கும் வண்ணம் பிரதமர் மின்-கல்வி (PM e-VIDYA) என்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படும். 2. தற்போதைய உலகப் பெருந்தொற்று காலத்தில், மனநலனுக்கும், உணர்ச்சிகள் நலனுக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உளவியல்-சமூக ஆதரவை அளிப்பது அவசியம். இணையதளம், கட்டணம் இல்லாத் தொலைபேசி எண், மனநல ஆலோசனை அளிப்பவர்களின் தேசிய விவரப்புத்தகம், உரையாடல் தளம் ஆகியவற்றின் மூலம் அத்தகைய ஆதரவை அளிக்க மனோதர்ப்பன் என்னும் திட்டம் தொடங்கப்படுகிறது.  3. திறந்தவெளி, தொலைதூர மற்றும் இணையக் கல்வி ஒழுங்குமுறைக் கட்டமைப்பு மூலம் உயர் கல்வியில் மின்-கற்றலை அரசு விரிவுபடுத்துகிறது. சிறந்த 100 பல்கலைகழகங்கள் இணைய வகுப்புகளைத் தொடங்கும். 4. கற்றல் வெளிப்பாடுகள் மீது மாணவர்கள் கவனம் செலுத்தும் வகையில், அனுபவப்பூர்வமான மற்றும் மகிழ்சிகரமான கற்றலை, திறனாய்வு சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் தொடர்புத் திறனோடு வழங்குவதை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய நெறிமுறைகளின் வேர்களோடு,  உலகளாவிய திறன் தேவைகளையும் உள்ளடக்கியதாக பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். எனவே, மாணவர்களையும், வருங்கால ஆசிரியர்களையும் சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் ஆரம்ப குழந்தைப் பருவக் கட்டத்துக்கு, தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 5. நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அடிப்படைக் கல்வி மற்றும் எண்ணறிவைக் கட்டாயம் பெறுவதை உறுதி செய்வதற்காக, தேசிய அடிப்படைக் கல்வி மற்றும் எண்ணறிவு இயக்கம் அறிமுகப்படுத்தப்படும். மூன்று முதல் 11 வயது வரை உள்ள சுமார் நான்கு கோடி குழந்தைகளின் கல்வித் தேவைகளை இந்த இயக்கம் பூர்த்தி செய்யும்.

மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரது வேண்டுகோள்.மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரது வேண்டுகோள்.

*பணிக்கு வந்து 12 ஆண்டுகளில் ஒரு முறை கூட இது போன்ற சூழலை ஆசிரியர்களோ, மாணவர்களோ சந்தித்ததில்லை. இவ்வளவு ஏன் உங்கள் அரசியல் வாழ்வில் எந்த அரசும் பார்த்ததில்லை.* *இந்தியாவிலேயே கல்விக்கு அதிகமான தொகையை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குவது உங்களால் தான், புதிய பாடபுத்தகம் QR கோடு உடன், ICT பயன்பாடு, சீருடை, என ஒவ்வொன்றும் சச்சினின் சதம் போல உயர்ந்து கொண்டே வந்தது.* *உலகம் முழுவதும் பெரும்

வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் சார்பில் 3 ரோபோக்களை பொது சுகாதாரத் துறைக்கு வழங்கி உள்ளதுவைரஸ் தடுப்பு பணிகளுக்காக, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் சார்பில் 3 ரோபோக்களை பொது சுகாதாரத் துறைக்கு வழங்கி உள்ளது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16.5.2020) கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் சார்பில் 3 ரோபோக்களை பொது சுகாதாரத் துறைக்கு வழங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் தேனி எம்.பி ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம், இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.