Category: Tamil Nadu

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…

நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்கள் நலமோடு வாழ வாழ்த்தி, எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு

தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…

கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து

பணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…பணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…

கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் அவர்களின் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!… கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் அவர்களின் ஒரே சாதனை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வழிக்காட்டுக் குழுவில் இடம் பெற்றதற்காக அமைச்சர் ஜெயக்குமாரை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது…அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது…

கடந்த மார்ச் மாதத்தில் கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கி முடிவெடுக்கப்பட்டு,பயிற்சி வகுப்புகள் 7.10.2020 முதல் அண்ணா மேலாண்மை நிலையத்தில், தொடங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, உரிய சமூக இடைவெளி விடுதல், முகக்கவசம் அணிதல் ஆகிய முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளுடன் தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சி மீட்டர் போன்றபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பயிற்சியாளர்கள்அனுமதிக்கப்பட்டனர். இப்பயிற்சியினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித் துறை தலைவர், திரு.வெ.இறையன்பு

பிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு!…பிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு!…

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன் போன்ற பல படங்களை இயக்கியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள். இந்நிலையில் இவருடைய பேஸ்புக் கணக்கில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இவருக்கு திருமணம் ஆனதாக செய்தி வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து சீனு ராமசாமி அவர்கள், இது தவறான தகவல் எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக

முதல்வர் வேட்பாளர்!… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்!…முதல்வர் வேட்பாளர்!… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்!…

கடந்த சில நாட்களாகவே அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடுமையான போட்டி நிலவி வந்தது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதில் கட்சிகள் முனைப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதிமுக கட்சியில் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பமான சூழ்நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில் எடப்பாடி பன்னீர்செல்வம் அவர்கள், அதிமுக முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகளை சார்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை

முடக்கும் கொரோனா!… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை!…முடக்கும் கொரோனா!… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை!…

பல மாதங்களாக கொரோனாவினால் ஏற்பட்ட முடக்கம் பலருடைய வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் வாழ்க்கையை தள்ள முடியாத அளவிற்கு, கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறை கடமையை செய்வது மட்டுமல்லாமல், இயலாத பல மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். தமிழ்நாடு காவல் துறை சார்பாக செய்யப்பட்ட உருக்கமான உதவி குறித்த செய்தி தான் இது! அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே 110 வயது ஆன மூதாட்டி

திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்…திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்…

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை

கரோனா, இ-பாஸ், இரண்டாவது தலைநகரம் குறித்த கேள்விகளுக்கு, அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதில்கள்…கரோனா, இ-பாஸ், இரண்டாவது தலைநகரம் குறித்த கேள்விகளுக்கு, அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதில்கள்…

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அதனை அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்… சென்னை பட்டாளத்தில் உள்ள கரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 381 ஆவது வயதை கடந்த சென்னை மாநகரத்துக்கு

2019ஆம் ஆண்டுக்கான வீர , தீர செயலுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது2019ஆம் ஆண்டுக்கான வீர , தீர செயலுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது

ஆர். ஸ்ரீதருக்கு வீர , தீர செயலுக்கான 2019 – ஆம் ஆண்டுக்கான “ ஜீவன் ரக்ஷா பதக் ” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 நபர்களை மீட்டதற்காக , தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதருக்கு வீர