Category: Tamil Nadu

அரசு அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் பணி நாட்களாக செயல்படும். சனிக் கிழமையும் இயங்கும்- தமிழக அரசு…அரசு அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் பணி நாட்களாக செயல்படும். சனிக் கிழமையும் இயங்கும்- தமிழக அரசு…

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு. அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு. 18ந் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற உத்தரவு. அரசு அலுவலகங்களில் ஊழியர்களை 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் பணியாற்ற உத்தரவு. குரூப் ஏ பணியாளர்கள் வாரத்தின் 6

பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது- டாஸ்மாக்பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது- டாஸ்மாக்

நாளை முதல் மதுக் கடைகள் திறக்கப்படும். காலை 10 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும். தினமும் 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படும்- டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகள் நாளை (16.5.2020) முதல் திறக்கப்படும்-தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) அறிவிப்பு… உச்சநீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து, மதுபானக் கடைகள் நாளை (16.5.2020) முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக்

அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் சதி செயலில் திமுக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் சதி செயலில் திமுக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு இடமாற்றம் செய்த விவகாரத்தில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு வராமல் தமிழக அரசு சமயோசிதமாக செயல்பட்டதாகவும், நோய்த்தொற்றுக்கு வியாபாரிகளோ பொதுமக்களோ காரணம் அல்ல என்றும் விளக்கமளித்தார். திமுகவைப் போல் யார் மீதும் பழி போட்டு தப்பிக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் சந்தையை விட்டு வெளியேறியே ஆக வேண்டும் என்று சட்டத்தின் மூலம்

செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவான உதடு மறைவற்ற 81000 முகக்கவசம் வழங்கப்படும். – தமிழக அரசுசெவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவான உதடு மறைவற்ற 81000 முகக்கவசம் வழங்கப்படும். – தமிழக அரசு

தமிழ்நாட்டில் Covid-19 – கரோன வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள காலங்களில் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கும் வண்ணம் அவர்களின் அன்றாடத் தேவைகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வகையில் வழங்கிட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன்பணிபுரிபவர்கள் உரையாடும் சமயம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும்

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

வைகோ சூளுரை மே 17, 18 இரண்டு நாட்கள் மனிதகுல வரலாற்றில் கோடானு கோடி தமிழர்கள் நெஞ்சில் இரத்தக் கண்ணீரை வடிக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களாகும். தமிழர்களின் பூர்வீகத் தாயகம் இலங்கைத் தீவு. வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து அவர்கள் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். பிரித்தானியர் வெளியேறுகிறபோது, அதுவரை தமிழர்களின் நிர்வாகப் பகுதிக்குள் வராத சிங்களவர்களின் அதிகார நுகத்தடியில் தமிழர்களைச் சேர்த்துவிட்டுப் போய்விட்டார்கள். தமிழர்கள் கல்வி,

இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி திரைப்பட நாயகனின் அரசியல் வடிவமாகத் திகழும் மு.க. ஸ்டாலின்- அமைச்சர் பாண்டியராஜன் குற்றச்சாட்டுஇம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி திரைப்பட நாயகனின் அரசியல் வடிவமாகத் திகழும் மு.க. ஸ்டாலின்- அமைச்சர் பாண்டியராஜன் குற்றச்சாட்டு

வெற்றுக் கதைகளைப் பேசி, சிறுபிள்ளைத்தனமாகநோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சி அதிகாரத்தை பிடிக்கநினைக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்குதமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடுத் துறைஅமைச்சர் க. பாண்டியராஜனின் கண்டன அறிக்கை … ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக மக்கள் மீதுஅக்கறை உள்ளது போல் நாடகமாடும் தி.மு.க தலைவர்மு.க. ஸ்டாலின் கரோனா நோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சிஅதிகாரத்தை பிடித்து விட மாட்டோமா என்று ஒவ்வொரு நாளும்எடுக்கும் முயற்சிகளை பார்த்து

நாள்தோறும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு திட்டம் -முதல்வர் பழனிசாமி.நாள்தோறும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு திட்டம் -முதல்வர் பழனிசாமி.

தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவோ, பிற வாகனத்திலோ தன்னிசையாக செல்ல வேண்டாம், வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லாதீர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு

தலைமை செயலாளர் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது… கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அம்முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர் தலைமையில், அரசு உயர் அதிகாரிகள், துறை தலைமை அதிகாரிகள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும்

மோடி அரசு தனது பணியாளர்களின் நலன் பேண உறுதி பூண்டுள்ளது; அவர்களுடைய குறைகளுக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்படும்: டாக்டர் ஜிதேந்திர சிங்.மோடி அரசு தனது பணியாளர்களின் நலன் பேண உறுதி பூண்டுள்ளது; அவர்களுடைய குறைகளுக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்படும்: டாக்டர் ஜிதேந்திர சிங்.

வடகிழக்கு: மண்டல மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training DoPT), நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (Department of Administrative Reforms and Public Grievances – DARPG) , ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலன் துறை (Department of Pension & Pensioners Welfare – DoPPW)  ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்த முதல் பிரிவு அதிகாரிகள் நிலையிலான அதிகாரிகள் வரையிலான பணியாளர்களுடன்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1இல் துவக்கம்…10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1இல் துவக்கம்…

ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதுத் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள காரணத்தினால் தடைப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வுகள் காலதாமதமாகின. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1இல் துவக்கம்… ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு