Category: Tamil Nadu

டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வருபவர்களுக்கு சோதனை செய்வதும், தனிமைப்படுத்துவதும் கடினம்- தமிழக அரசு…டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வருபவர்களுக்கு சோதனை செய்வதும், தனிமைப்படுத்துவதும் கடினம்- தமிழக அரசு…

நாங்கள் வேண்டாம் என்று மறுத்தும் மத்திய அரசு ரயில்களை இயக்குகிறது;அதனால் ரயிலில் வருபவர்களை தனிமைப்படுத்தும் பொறுப்பை ரயில்வே துறையே ஏற்க வேண்டும்.முதல்வர் பழனிசாமி கடிதம். மத்திய ரயில்வே துறை, புது டில்லி – சென்னை மற்றும் சென்னை – புது டில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13.5.2020லிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.5.2020

“ரஜினி தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்”“ரஜினி தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்”

வ.கௌதமன். கொரோனா என்னும் கொடிய கிருமி கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கொத்துக் கொத்தாக மனித உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிற இந்த சூழலில் மத்திய அரசு அதனை மட்டுப் படுத்துவதற்கான திட்டங்களை கையிலெடுக்காமல் இடைவிடாது தமிழ் நாட்டின் அடிப்படை உரிமைகளையே குறி வைத்து பறித்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதனை தமிழக அரசும் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தமிழர்களை வதைக்க தன் பங்குக்கு எப்படியாவது டாஸ்மாக்கை திறந்துவிடத் துடித்துக்

3 லட்சம் புகைப்படக் கலைஞர்களின் குடும்பங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை…3 லட்சம் புகைப்படக் கலைஞர்களின் குடும்பங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை…

மார்ச் 24 ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியது இந்த தடை உத்தரவால் அனைத்து தரப்புமக்களும், தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசு நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கியது. ஆனால் தமிழகம் முழுவதும் மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்கள் இருந்தும் நலவாரியத்தில் அவர்கள் உறுப்பினராக இல்லை அவர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டிமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

விவசாய விளை பொருள் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை- முதல்வர் பழனிசாமி பேட்டி. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது.. மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக நிறைய பேர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரானா தொற்று அதிகமாக இருக்கிறது.

தயவுசெய்து கவனமாகப் படிக்கவும் “ஐ.சி.எம்.ஆர் புது தில்லி” வெளியிட்டுள்ள சில மிக முக்கியமான அறிவுரைகளின் தமிழாக்கம் ..தயவுசெய்து கவனமாகப் படிக்கவும் “ஐ.சி.எம்.ஆர் புது தில்லி” வெளியிட்டுள்ள சில மிக முக்கியமான அறிவுரைகளின் தமிழாக்கம் ..

1 .2 வருடங்களுக்கு வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைக்கவும். 2. 1 வருடம் வெளியே உணவு சாப்பிட வேண்டாம். 3. தேவையற்ற திருமணம் அல்லது இதே போன்ற பிற விழாவிற்கு செல்ல வேண்டாம். 4. தேவையற்ற பயண பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். 5. குறைந்தது 1 வருடம் கூட நெரிசலான இடத்திற்குச் செல்ல வேண்டாம். 6. சமூக தொலைதூர விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவும். 7. இருமல் உள்ளவரிடமிருந்து விலகி இருங்கள். 8.

செவிலியர்களின் சேவைக்கான விருதுகளும் பாராட்டுக்களும் காத்துக்கொண்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.செவிலியர்களின் சேவைக்கான விருதுகளும் பாராட்டுக்களும் காத்துக்கொண்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு மையத்தில் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர். புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையப் பொருளோடு கொண்டாடப்படும் இந்நாள் இந்தாண்டு ‘உலக ஆரோக்கியத்திற்கான சேவை’ ஆண்டாக கொண்டாடப்படுகிறது. கொரானாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

சென்னை தலைமை செயலகத்தில் ஐந்து நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட் வாகனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி….சென்னை தலைமை செயலகத்தில் ஐந்து நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட் வாகனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி….

சென்னை தலைமை செயலகத்தில் ஐந்து நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட் வாகனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் 5 கோடியே48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்-னால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன

வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது தங்கி இருக்கும் முகாமிலே இருக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்.வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது தங்கி இருக்கும் முகாமிலே இருக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுவரை 9 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி

நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும் – ப சிதம்பரம்நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும் – ப சிதம்பரம்

மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது, 3 சதவிகிதம் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்து விட்டது, ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்து விட்டன. இச்சூழ்நிலையில் உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும் விடியல் ஏற்படும். தாங்களும்