Category: Tamil Nadu

தமிழகத்தில் கடைகள் திறக்க அனுமதி….தமிழகத்தில் கடைகள் திறக்க அனுமதி….

1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்)2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்)3) உணவகங்கள் (பார்சல் மட்டும்)4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்6) சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்10) வீட்டு உபயோக இயந்திரங்கள் (House hold appliances)

09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதல் இரண்டு மீட்பு விமானங்களின் பயணிகள் சிரமம் ஏதும் இல்லாமல் வெளியில் செல்வதற்கான சுங்க அனுமதியை சென்னை சுங்கத்துறை வழங்கியது.  துபாயில் இருந்து வந்த இந்த இரண்டு ஏர் இந்தியா விமானங்களும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கின. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX612 இன்று அதிகாலை 1.00 மணிக்குத் தரை

கோவிட்-19 தொற்று பாதிப்புகளை தடுக்க மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனகோவிட்-19 தொற்று பாதிப்புகளை தடுக்க மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பாதிப்புகள் உருவாகிக் கொண்டிருக்கும் நோயாளிகள் மற்றும் பரவல் அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்களை அனுப்ப முடிவு செய்தது. இந்த குழுவினர் கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களின் சுகாதாரத் துறைக்கு உதவும். இந்த குழுவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஒரு மூத்த அதிகாரி, இணைச்

மாநில இறையாண்மைக்கு எதிரான ‘மின்சாரச் சட்டத்திருத்தம் – 2020’-ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறுக! – நாம் தமிழர் கட்சிமாநில இறையாண்மைக்கு எதிரான ‘மின்சாரச் சட்டத்திருத்தம் – 2020’-ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறுக! – நாம் தமிழர் கட்சி

கொரோனோ நோய்த்தொற்று பரவலால் நாடு முழுமைக்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்நெருக்கடியான காலக்கட்டத்தில் மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொடர்ச்சியான எதேச்சதிகாரச் செயல்பாடுகள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. மாநில உரிமை பறிப்பின் நீட்சியாக தற்போது மின்சாரத்துறையின் மீது கை வைத்துள்ளது மத்திய அரசு. கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரசு அரசு மெல்ல மெல்ல செய்த மாநிலங்களின் அதிகாரப்பறிப்பை, பாஜக அரசு மிக வேகமாக செய்து வருகின்றது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 24 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவுரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 24 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு

வரவுசெலவுத் திட்டம் குறித்த பொது கலந்துரையாடலுக்கான பதிலில், 2020 பிப்ரவரி 20 அன்று, வரிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று துணை முதல்வர் அறிவித்தார்.COVID-19 தொற்றுநோய் மிகவும் கடுமையான பொருளாதார மற்றும் நிதி சவால்களை முன்வைத்துள்ள தற்போதைய சூழலில், தமிழகம் எதிர்கொள்ளும் நிதி சவால்கள் மற்றும் வரி உள்ளிட்ட நிதி நிலையை மேம்படுத்துவதற்கான முன்னோக்கி செல்லும் வழியை ஆராய மேற்கண்ட நிபுணர் குழுவிடம் கோரப்படலாம்:அதன்படி,

கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி- தமிழக அரசுகடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி- தமிழக அரசு

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24.3.2020 முதல் அமலில் இருந்து வருகிறது கடந்த 2.5.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டஅறிவுரைகள் படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு

காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை..காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை..

முன் எச்சரிக்கை செய்தி வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள் குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள் / பெண்கள், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர். விலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம். விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள்,

திரைப்பட தயாரிப்பு பிந்தைய (post production) பணிக்கு அனுமதி – இயக்குநர் இமயம் பாரதிராஜா நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் காணொளிதிரைப்பட தயாரிப்பு பிந்தைய (post production) பணிக்கு அனுமதி – இயக்குநர் இமயம் பாரதிராஜா நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் காணொளி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய (post production) பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய (post production) பணிகளை மட்டும் 11.5.2020 முதல்

காவல்துறையினருக்கு அடுத்தடுத்து கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசு அக்கறை காட்ட வேண்டும்- டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு…காவல்துறையினருக்கு அடுத்தடுத்து கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசு அக்கறை காட்ட வேண்டும்- டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு…

தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு அடுத்தடுத்து கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 45 நாட்களுக்கு மேலாக ஓய்வு மற்றும் விடுப்பு இல்லாமல் தொடர்ந்து பணியாற்றிவரும் காவல்துறையினருக்குச் சரியான உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து தராத பழனிசாமி அரசு, இப்போது மதுவிற்று வருமானம் பார்ப்பதற்காக டாஸ்மாக் கடை வாசல்களில் கொண்டு போய் அவர்களை நிறுத்தியிருக்கிறது. இதில் பெண்