Category: Tamil Nadu

IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் – முதல்வர் வாழ்த்து!IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் – முதல்வர் வாழ்த்து!

2019-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான K. பூரணசுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி… தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 2019-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த K. பூரணசுந்தரி மற்றும் சென்னை

அரசு இசைக் கல்லூரி கட்டடம் திறப்பு…அரசு இசைக் கல்லூரி கட்டடம் திறப்பு…

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மதுரை மாவட்டம், பசுமலை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 1.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம் திறப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k. பழனிசாமி கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மதுரை மாவட்டம், பசுமலை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர்

எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே – அசத்தும் தேவதைஎள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே – அசத்தும் தேவதை

எள்ளு வய பூக்கலையேஏறெடுத்தும் பாக்கலையேஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யாஅச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எலகொட்டடியில் கோழி குஞ்சுஅத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யாஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம்காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யாசால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யாசாவையும் கூறு போட்டு கொல்லய்யா கல்லாக நின்னாயோகால் நோக நின்னாயோகண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு மல்லாந்து போனாலும்மண்ணோடு சாஞ்சாலும்அய்யா நீ பெருமை

நாங்கள் நடுநிலையாக வெளிப்படைத்தன்மையோடுசெயல்படுகின்றோம் – NEWS 18 அறிக்கைநாங்கள் நடுநிலையாக வெளிப்படைத்தன்மையோடுசெயல்படுகின்றோம் – NEWS 18 அறிக்கை

சமீப நாட்களாக தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மூலம் ஒரு தரப்பினர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மீது ஒரு மோசமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், அவர்கள் ஆதாயம் பெறும் வகையில் தங்களுக்கு ஆதரவாக தொலைக்காட்சி இயங்குகிறது என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கின்றனர் . அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் எமது தொலைக்காட்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இடம்பெறும் கருத்துக்கள் (ட்ரெண்டுகள்), தொலைக்காட்சி விருப்பு வெறுப்பின்றி நடுநிலையாக வெளிப்படைத்தன்மையோடுசெயல்படுகின்றது

முதலமைச்சருக்கு கரோனா தொற்று இல்லை.முதலமைச்சருக்கு கரோனா தொற்று இல்லை.

தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சருக்கும் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.7.2020 அன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் முதலமைச்சருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும் ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக!கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும் ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக!

-வைகோ அறிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா தொற்று காரணமாக, விடுதி அறைகளில் தங்கி இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும், பல்கலைக்கழங்கள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. எனவே, தொற்று அச்சத்தில் இருக்கின்றனர். இந்தியத் தூதரகத்தில் தொடர்ந்து விண்ணப்பித்தனர். அதன்பேரில், தமிழ்நாட்டுக்கு இரண்டு வான் ஊர்திகள் ஏற்பாடு செய்தார்கள். 324 மாணவர்கள், திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். எஞ்சியவர்களையும்

காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும்.காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும்.

-ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், கரோனா காரணமாக அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு 6 நாட்கள் பணியாற்ற வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து துறைக்கு கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் அரசு உத்தரவு. அரசு ஊழியர்கள் வருகைப்பதிவை

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு வடிவமே! – சீமான் கண்டனம்இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு வடிவமே! – சீமான் கண்டனம்

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு வடிவமே! – சீமான் கண்டனம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-12ஆம் வகுப்புக்கான பாடங்களை 30 விழுக்காடு குறைப்பதாகக் கூறி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலுள்ள அடிப்படையானக்கருத்துகளை மொத்தமாக நீக்கியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தற்காலப்பேரிடர் சூழலிலும்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,38,000ஐ கடந்ததுதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,38,000ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று 4,244 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,34,226லிருந்து 1,38,470ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,168பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 76,148ல் இருந்து 77,338ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966ஆக அதிகரிப்பு இன்று ஒரே நாளில் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

முதல்வருக்கு, ஆம்ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் நன்றி!முதல்வருக்கு, ஆம்ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் நன்றி!

தமிழக ஆம்ஆத்மிகட்சியின் கோரிக்கையை ஏற்று டெல்லியை போல் பிளாஸ்மா வங்கி துவங்கிட உத்தரவிட்ட தமிழக முதல்வரிக்கு தமிழக ஆம்ஆத்மி தலைவர் வசீகரன் நன்றி! கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி தமிழக ஆம்ஆத்மிகட்சியின் சார்பில் டெல்லியை போல் தமிழகத்திலும் கொரோனா நோயாளிகளை காப்பாற்றிட பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை வழங்கிட வேண்டும் அதற்கான பிளாஸ்மா தெரபி வங்கியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது அதைத்தொடர்ந்து