Category: Tamil Nadu

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இறுதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடைபெறும்- தமிழக அரசு12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இறுதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடைபெறும்- தமிழக அரசு

பள்ளிக்கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..‌. தமிழ்நாட்டில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 இல் நடத்தி முடிக்கப்பட்டது. 24.3.2020 அன்று நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் பொதுத் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் விடுத்த கோரிக்கையினை மாண்புமிகு

பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தமிழகம் முழுவதும் தடை – தமிழக அரசுபிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தமிழகம் முழுவதும் தடை – தமிழக அரசு

சென்னை போலீஸ் டைரக்டர் ஜெனரலில் இருந்து பெறப்பட்ட பாதகமான அறிக்கையின் அடிப்படையில், பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் தடை பிறப்பித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

TNPFCL – தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் www.tnpowerfinance.comTNPFCL – தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் www.tnpowerfinance.com

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k. பழனிசாமி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள www.tnpowerfinance.com என்ற புதிய வலைதளத்தையும், “TNPFCL” என்ற கைப்பேசி செயலியையும் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள www.tnpowerfinance.com என்ற புதிய வலைதளத்தையும், “TNPFCL” என்ற கைப்பேசி செயலியையும் துவக்கி

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, நீண்ட நாட்களுக்கு கெடாத பால்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, நீண்ட நாட்களுக்கு கெடாத பால்

ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, நீண்ட நாட்களுக்கு கெடாத பால் உள்ளிட்டவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி k. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின்

சென்னை மாநகராட்சியில் கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணிசென்னை மாநகராட்சியில் கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலமாக கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு , பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் – தமிழக அரசுவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் – தமிழக அரசு

தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்துக்கு எதிரான பிரிவை நீக்க வேண்டும் என்றும்,விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் கொள்கை என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் நேரில் சந்தித்து

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,22,000ஐ கடந்ததுதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,22,000ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,18,594லிருந்து 1,22,350ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,261பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 71,217ல் இருந்து 72,500ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஆக அதிகரிப்பு இன்று ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

வேலை வாய்ப்பு செய்திகள் – 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! – விரிவான தகவல்கள்!வேலை வாய்ப்பு செய்திகள் – 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! – விரிவான தகவல்கள்!

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகப்படுத்தப்பட உள்ள நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை அவசியமாக உள்ளது. இதனால் கூடுதல் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு புதிய ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட

கரோனா தடுப்பு பணிகளுக்கு தீ அணைப்புத்துறைக்கு 50 புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.கரோனா தடுப்பு பணிகளுக்கு தீ அணைப்புத்துறைக்கு 50 புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களின் (Quick Response Vehicle)) சேவைகளை துவக்கி வைக்கும் அடையாளமாக7 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். கரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்

கோவிட் பரிசோதனை ஒரு கோடி என்னும் மைல் கல்லைத் தாண்டியதுகோவிட் பரிசோதனை ஒரு கோடி என்னும் மைல் கல்லைத் தாண்டியது

கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கை ,குறிப்பிடத்தக்க சாதனையாக 10 மில்லியன் (1 கோடி) என்னும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. விரிவான பரிசோதனை மற்றும் ‘’ சோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல்’’ என்னும் உத்தியில் கவனம் செலுத்தியதாலும், மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளாலும் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 3,46,459 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை தற்போது, 1,01,35,525 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் சோதனைக்கூடங்களின் கட்டமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதால், இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. இன்று வரை, 1105க்கும் அதிகமான சோதனைக்கூடங்கள், மக்கள் கோவிட் சோதனை செய்து