Category: Tamil Nadu

மிருணா(Miruna)மிருணா(Miruna)

தேசியவிருது வென்ற “பாரம்” படத்தின் எழுத்தாளர். மிருணா – ஜாக்கிங் செல்லும் ஓர் அதிகாலை நேரம் எதிர்பாராத விதமாக ஒரு அழகான பெண்ணை பார்க்கிறான் ஜீவா.அவள் மேல் எழும் இனம்புரியாத வாசனை மற்றும் ரம்மியமான கடல் அலைகளின் நடுவே பாறையின் மேல் நின்று அவள் தந்த பார்வை அவனை தடுமாற வைக்கிறது.அதன் பிறகு திடீர் திடீரென்று அவ்வப்போது அவன் வாழ்வில் எட்டிப் பார்க்கும் அந்த மர்மப் பெண்ணை அவன் கண்டுபிடிக்க

தடயம் முதல் அத்தியாயம் உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர்.தடயம் முதல் அத்தியாயம் உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர்.

நான் மணி கார்த்திக். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திரைத்துரையால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன் .சில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றைச் செய்யத் திட்டமிட்டு, தற்போது ‘தடயம்: முதல் அத்தியாயம்’ என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறேன். தடயம் முதல் அத்தியாயம் உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர்.

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா தொற்று உறுதி- மருத்துவமனையில் சிகிச்சை.முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா தொற்று உறுதி- மருத்துவமனையில் சிகிச்சை.

தமிழகத்தில் கரோனா தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர், அதிமுக- வின் கலை இலக்கிய அணி செயலாளர், தமிழக பாடநூல் தலைவர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உள்பட 4, பேரும், அதிமுகவில் அமைச்சர் கே.பி அன்பழகன் உள்ளிட்ட 5

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக!விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக!

வைகோ வலியுறுத்தல் கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக குழாய்களைப் பதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கெயில் நிறுவனம் விளைநிலங்களில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும்

நவம்பர் மாதம் வரை ரேஷன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் அரிசி வழங்கப்படும்- தமிழக அரசு.நவம்பர் மாதம் வரை ரேஷன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் அரிசி வழங்கப்படும்- தமிழக அரசு.

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்… நவம்பர் மாதம் வரை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு,நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்தில்கொண்டு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் 2020 வரை விலையின்றி அரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர்ஆணையிட்டுள்ளார். கரோனா வைரஸ் தொற்று காரணமாக 31.7.2020

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.

இந்தியாவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வழிபாட்டுத்தலங்கள், நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்பட மொத்தம் 3691 சுற்றுலாத்தலங்கள் உள்ளன. கொரோனா நோய் பரவலை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதனைப் பயன்படுத்தி 2 மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 8 ந் தேதி வழிபாட்டுத்தலங்களுடன் இணைந்த சுற்றுலாத்தலங்கள் என்ற வகையில் 820 சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போதைய 6-ம்

தமிழகத்தில் இன்று 1,14,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; செ‌ன்னை‌யி‌ல் பாதிப்பு 70,000ஐ தாண்டியதுதமிழகத்தில் இன்று 1,14,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; செ‌ன்னை‌யி‌ல் பாதிப்பு 70,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,11,151லிருந்து 1,14,978ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,747பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 68,248ல் இருந்து 70,017ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 61 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,571ஆக அதிகரிப்பு இன்று ஒரே நாளில் 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

பள்ளி கனவுகளை சுமக்கும் வயதில் எதிர்கால கனவுகளை நோக்கிய சிறுவர்களின் பயணம்பள்ளி கனவுகளை சுமக்கும் வயதில் எதிர்கால கனவுகளை நோக்கிய சிறுவர்களின் பயணம்

தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு தன வாழ்வில் சாதிக்கும் இந்த சிறுவர்களின் நட்பு நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.. Kannan and Rajesh are two young and impoverished school dropouts who aspire to start their own Cycle Repair Shop. Both plan to conduct a Cricket Tournament to make the money required to rent deposit a premises

தமிழகத்தில் இன்று 1,11,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; மொத்த உயிரிழப்பு 1500ஐ கடந்ததுதமிழகத்தில் இன்று 1,11,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; மொத்த உயிரிழப்பு 1500ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று 1,11,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; மொத்த உயிரிழப்பு 1500ஐ கடந்தது தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,07,001லிருந்து 1,11,151ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,731பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 66,519ல் இருந்து 68,254ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 60 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510ஆக அதிகரிப்பு இன்று ஒரே