Category: World

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால நிதியுதவித் திட்டத்திற்காக இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் 750 மில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்துகுறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால நிதியுதவித் திட்டத்திற்காக இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் 750 மில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்து

கோவிட்-19 நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.கள்) அதிக நிதி கிடைக்கச் செய்வதற்காக எம்.எஸ்.எம்.இ. அவசரகால நிதியுதவித் திட்டத்திற்கு இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் 750 மில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.             இப்போது ஏற்பட்டுள்ள அதிர்ச்சியில் தாக்குபிடித்து, மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க 15 லட்சம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு  உதவும் வகையில் ரொக்கம் மற்றும் கடன்

WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 151WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 151

The hydroxychloroquine arm of the Solidarity Trial, which seeks to find an effective COVID19 treatment, is being stopped. The decision is based on evidence from the Solidarity Trial, the UK’s Recovery trial and a Cochrane review of other evidence on hydroxychloroquine. Data shows that hydroxychloroquine does not result in the

Coronavirus disease (COVID-19) advice for the public: Myth bustersCoronavirus disease (COVID-19) advice for the public: Myth busters

Can people wear masks while exercising?  People should NOT wear masks when exercising as masks may reduce the ability to breathe comfortably. Sweat can make the mask become wet more quickly which makes it difficult to breathe and promotes the growth of microorganisms. The important preventive measure during exercise is to maintain physical

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக டாக்டர்.ஹர்ஷவர்தன் தேர்வுஉலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக டாக்டர்.ஹர்ஷவர்தன் தேர்வு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன், 2020-2021-ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற நிர்வாக வாரியத்தின் 147-வது அமர்வில் ஜப்பானின் டாக்டர். ஹிரோகி நகாடானிக்குப் பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார். நிர்வாக வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டாக்டர். ஹர்ஷவர்தன், உலகப் பெருந்தொற்றான கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கொவிட்

மாலத்தீவில் தங்க நேர்ந்த இந்தியக் குடிமக்களை அழைத்து வர சென்றது சமுத்ர சேது செயல்திட்ட கப்பல் ஐ என் எஸ் மகர்மாலத்தீவில் தங்க நேர்ந்த இந்தியக் குடிமக்களை அழைத்து வர சென்றது சமுத்ர சேது செயல்திட்ட கப்பல் ஐ என் எஸ் மகர்

மாலத்தீவில் தங்க நேர்ந்துவிட்ட இந்தியக் குடிமக்களை அங்கிருந்து சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றி அழைத்து வருவதற்காக இந்தியக் கடற்படையின் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் புறப்பட்ட இரண்டாவது கப்பலான ஐஎன்எஸ் மகர் மே 10 ம் தேதி அன்று காலை மாலே சென்றடைந்தது. மாலத்தீவில் இருந்து வரும் இந்தியக் குடிமக்களுக்கு ஏற்ற வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக, மாலத்தீவுக்குப் புறப்படும் முன்னரே, கொச்சி துறை முகத்திலேயே போக்குவரத்து, மருத்துவம், நிர்வாகம் தொடர்பான அனைத்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சமூக விலகியிருத்தல் விதிமுறைகள் உட்பட கோவிட் 19 தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு, சுமார் 200 இந்தியக்குடிமக்கள், இந்தக் கப்பல் மூலம் அழைத்து வரப்படுவார்கள்.  இக்கப்பலில் அழைத்து வரப்படவுள்ளவர்களுக்காக

Coronavirus disease (COVID-19) advice for the public: Myth busters: WHOCoronavirus disease (COVID-19) advice for the public: Myth busters: WHO

There are currently no drugs licensed for the treatment or prevention of COVID-19 While several drug trials are ongoing, there is currently no proof that hydroxychloroquine or any other drug can cure or prevent COVID-19. The misuse of hydroxychloroquine can cause serious side effects and illness and even lead to

இத்தாலி பிரதமர் கியூசெப்பி கான்டே-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சுஇத்தாலி பிரதமர் கியூசெப்பி கான்டே-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

இத்தாலி பிரதமர் திரு கியூசெப்பி கான்டே-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று தொலைபேசியில் உரையாடினார். இத்தாலியில் கோவிட்-19 பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் இத்தாலி மக்களின் உறுதியான செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த பெருந்தொற்றால் தங்களது நாடுகளிலும், சர்வதேச அளவிலும் சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பரஸ்பரம் ஒற்றுமையுடன் செயல்பட

கொவிட்-19ஐ கட்டுப்படுத்துவது குறித்து ஜப்பான் ராணுவ அமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடினார் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்.கொவிட்-19ஐ கட்டுப்படுத்துவது குறித்து ஜப்பான் ராணுவ அமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடினார் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்.

ஜப்பான் ராணுவ அமைச்சர்  திரு. டாரோ கோனோவுடன், நமது பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தங்களின் எதிர்வினைகள் குறித்து இரு பாதுகாப்பு அமைச்சர்களும் விவாதித்தனர். கொவிட்-19க்கு எதிரான சர்வதேச முயற்சிகளுக்கு இந்தியாவின் பங்களிப்புக் குறித்து திரு. கோனோ டாரோவுக்கு எடுத்துரைத்த திரு. ராஜ்நாத் சிங், பெருந்தொற்றுக்கு எதிரான உலகளாவியப் போரில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து ஆலோசித்தார். கொவிட்-19க்கு பிறகு எழும் அதன் தொடர்பான சவால்களைச் சமாளிப்பதற்கு, இதர நாடுகளுடன் இரு தேசங்களும் இணைந்து பணியாற்ற, இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூகமும், சர்வதேசக் கூட்டுறவும் நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூக சர்வதேசக் கூட்டின் கட்டமைப்புக்குக் கீழ், இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்கள் உறுதியை இரு அமைச்சர்களும் தெரிவித்துக் கொண்டனர்.