Month: April 2020

கொரோனா நோய் தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுகொரோனா நோய் தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு

தமிழ்நாட்டில் வேளாண்மை, தொழில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்திற்குப் பின்பு மீண்டும் முன்பு போலவே துடிப்புடன் இயங்க வைப்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியுடன் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் கொரோனா நோய்ப் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செயல்பாடுகளைப் பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு

நாடு முழுவதும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் உள்ள தீன்தயாள் அந்யோதயா யோஜ்னா – தேசிய நகர்ப்புற வாழ்வாதரத் திட்டம் (Deendayal Antyodaya Yojana – National Urban Livelihoods Mission – DAY-NULM) என்ற முன்னோடித் திட்டத்தின் கீழ் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில்

`இப்போதைக்கு சமூக இடைவெளிதான் பயன்தரக் கூடிய தடுப்பு மருந்து’: சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.`இப்போதைக்கு சமூக இடைவெளிதான் பயன்தரக் கூடிய தடுப்பு மருந்து’: சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.

தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகளுடன் காணொலி மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் நேரடி கலந்துரையாடலுக்கு நிதிஆயோக் அமைப்பு இன்று ஏற்பாடு செய்திருந்தது. நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு. அமிதாப் காந்த் இந்தக் கலந்துரையாடலை வழிநடத்தினார். நிதி ஆயோக்கின் தர்பான் முனையத்தில் பதிவு செய்துள்ள தன்னார்வ அமைப்புகள் இதில் பங்கேற்றன. பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பில்

இந்தியாவில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான உத்திகள் பற்றி விவாதிக்க பிரதமர் விரிவான ஆலோசனைஇந்தியாவில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான உத்திகள் பற்றி விவாதிக்க பிரதமர் விரிவான ஆலோசனை

பிரதமர் அலுவலகம் இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றுக்கான உத்திகள் குறித்து விவாதிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று விரிவான ஆலைசனைக் கூட்டம் நடத்தினார். கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பு சூழ்நிலையில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இப்போதுள்ள தொழிற்பேட்டை நிலங்கள், வளாகங்களில், வந்தவுடன் தொழில் தொடங்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும், அதற்குத் தேவையான நிதி உதவிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த

தமிழகத்தில் கொரோனா நிலவரம்தமிழகத்தில் கொரோனா நிலவரம்

சென்னையில் இன்று மட்டும் 138 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,323 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில்

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் – தமிழக அரசு.வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் – தமிழக அரசு.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாயகம் திரும்ப விரும்புவோரை அறியவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின்

“உழைப்போரே உயர்ந்தவர்” அதிமுக மே வாழ்த்து செய்தி…“உழைப்போரே உயர்ந்தவர்” அதிமுக மே வாழ்த்து செய்தி…

கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோரின் `மே தின’ வாழ்த்துச் செய்தி உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே' தின நன்னாளில், தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்தமே தின’ வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். அநீதிகளையும், எளியோரை வலியோர் அடக்கி ஆளும் கொடுமைகளையும் எதிர்த்து நடைபெற்ற தொழிலாளர் புரட்சியில் பூத்திட்ட நறுமலர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி மே தின” வாழ்த்துச் செய்திதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி மே தின” வாழ்த்துச் செய்தி

உழைக்கும் மக்களின் உரிமை திருநாளான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மே தின” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் காலநேரமில்லாமல் பணி செய்து, கொத்தடிமைகளாய் அவதியுற்று இருந்த உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர், பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்ட உழைக்கும் மக்களின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றும்

கரோனா வைரஸ் தொற்று இருக்கும் சென்னை, கோவை,திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு குழுக்கள்கரோனா வைரஸ் தொற்று இருக்கும் சென்னை, கோவை,திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு குழுக்கள்

கரோனா வைரஸ் தொற்று இருக்கும் சென்னை, கோவை,திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு குழுக்கள் அமைத்து கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.