Month: May 2020

உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்தல் குறித்த வினாடிவினா – SP Velumaniஉடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்தல் குறித்த வினாடிவினா – SP Velumani

உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்தல் குறித்த வினாடிவினாவில் கலந்து கொண்டு தங்களுக்கு மேலும் சிறப்பாக சேவை செய்ய எங்களுக்கு உதவுங்கள்!

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக டாக்டர்.ஹர்ஷவர்தன் தேர்வுஉலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக டாக்டர்.ஹர்ஷவர்தன் தேர்வு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன், 2020-2021-ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற நிர்வாக வாரியத்தின் 147-வது அமர்வில் ஜப்பானின் டாக்டர். ஹிரோகி நகாடானிக்குப் பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார். நிர்வாக வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டாக்டர். ஹர்ஷவர்தன், உலகப் பெருந்தொற்றான கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கொவிட்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் ஒருபகுதியாக அரசு தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கிறது: மத்திய விவசாயத்துறை அமைச்சர்விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் ஒருபகுதியாக அரசு தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கிறது: மத்திய விவசாயத்துறை அமைச்சர்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு பகுதியாக அரசு தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கிறது என்று மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (NCDC),  ஏற்பாடு செய்திருந்த இணையவழிக் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய திரு.தோமர், ஆத்ம நிர்பார் அபியான் – சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், தேனி வளர்ப்புக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.  உலகில் முன்னணியில் உள்ள தேனீ உற்பத்தியாளர்களில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று அவர்

உம்பன் சூறாவளி புயலால் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்; ரூ.500 கோடி நிதி உதவிகள் அறிவிப்புஉம்பன் சூறாவளி புயலால் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்; ரூ.500 கோடி நிதி உதவிகள் அறிவிப்பு

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை அறிவித்தார் உம்பன் சூறாவளிப் புயல் காரணமாக ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி விமானம் மூலம் இன்று பார்வையிட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர்கள் திரு பாபுல் சுப்ரியா, திரு பிரதாப் சந்திரா சாரங்கி, தேவஸ்ரீ சௌத்ரி ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர். ஒடிசா ஆளுநர் திரு கணேஷி

ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து தமிழக பாஜக தலைவருடன் செய்தித்தாள் நிறுவனர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து தமிழக பாஜக தலைவருடன் செய்தித்தாள் நிறுவனர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை செய்தித்தாள் நிறுவனத்தினர் சந்தித்துப்சந்திப்பில் ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து பேசினர். இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் அச்சு காகிதத்துக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், மத்திய, மாநிலஅரசுகளின் விளம்பர நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும், அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட அச்சு ஊடகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக டாக்டர்.ஹர்ஷவர்தன் தேர்வுஉலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக டாக்டர்.ஹர்ஷவர்தன் தேர்வு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன், 2020-2021-ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற நிர்வாக வாரியத்தின் 147-வது அமர்வில் ஜப்பானின் டாக்டர். ஹிரோகி நகாடானிக்குப் பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார். நிர்வாக வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டாக்டர். ஹர்ஷவர்தன், உலகப் பெருந்தொற்றான கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கொவிட்

கோவிட் 19 குறித்த அண்மைச் செய்திகள் 23-05-2020கோவிட் 19 குறித்த அண்மைச் செய்திகள் 23-05-2020

குணம் அடைபவர்கள் விகிதம் 40.98 சதவீதமாக உயர்வு முன்கூட்டியே எடுக்கப்பட்ட படிப்படியான,  ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மூலமாக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன், கோவிட்-19 நோயைத் தடுக்க, சூழ்நிலையைக் கையாள மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நடைமுறைகள் குறித்து அவ்வப்போது உயர்நிலை அளவில் ஆய்வு செய்து கண்காணிக்கப் படுகிறது. நேற்றில் இருந்து கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6088 அதிகரித்துள்ளது. இப்போது நோய்த் தாக்குதல் உறுதி

அம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படைஅம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படை

மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுப்பதற்காக அம்பான் புயலின்போது நாட்டின் கிழக்குப் பகுதிகளில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை மிக ஆயத்தமான நிலையில் உள்ளது. இப்பணிகளுக்காக நிலையான இறக்கைகள் (fixed wings) கொண்ட 25 விமானங்கள் மற்றும் 31 ஹெலிகாப்டர்களும் உட்பட 56 கனரக மற்றும் நடுத்தர ரக லிப்ட் அசெட்டுகள் (assets) இந்திய விமானப் படையால் ஒதுக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான கருவிகள் பொருத்தப்பட்டு இந்த விமானங்கள்/ ஹெலிகாப்டர்கள் சற்று திருத்தி அமைக்கப்பட்டன. பல்வேறு இந்திய விமானப்படைத் தளங்களில் போதுமான அளவு விமானப் படைக் குழுவினருடன், இவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிவில்