Month: June 2020

NASA Astronaut Kate Rubins, Crewmates to Discuss Upcoming SpaceflightNASA Astronaut Kate Rubins, Crewmates to Discuss Upcoming Spaceflight

NASA astronaut Kate Rubins will discuss her upcoming second mission to the International Space Station, along with cosmonauts Sergey Ryzhikov and Sergey Kud-Sverchkov of the Russian space agency Roscosmos, during a news conference at 4 p.m. EDT Wednesday, July 1, from NASA’s Johnson Space Center in Houston. The news conference will be broadcast

15th Meeting of the Working Mechanism for Consultation & Coordination on India-China Border Affairs15th Meeting of the Working Mechanism for Consultation & Coordination on India-China Border Affairs

The 15th meeting of the Working Mechanism for Consultation & Coordination on India-China Border Affairs (WMCC) was held through video-conference on 24 June 2020. The Indian delegation was led by Joint Secretary (East Asia), while Director General of the Department of Boundary & Oceanic Affairs of the Chinese MFA led

2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காசநோய் அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காசநோய் அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.

2019இல் அறிவிக்கப்பட்ட காசநோயாளிகள் எண்ணிக்கை 24.04 லட்சம்; 2018 ஆம் ஆண்டைவிட 18 சதவீதம் அதிகம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்திரக் காசநோய் அறிக்கையை இன்று வெளியிட்டார். அத் துறையின் இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபேயும் உடனிருந்தார். கூட்டுக் கண்காணிப்பு லட்சிய நோக்குத்திட்டம் (ஜே.எம்.எம்.) அறிக்கை, காசநோயாளிகளுக்கு நிக்சாய் (NIKSHAY) நடைமுறையின் கீழ் நேரடியாகப் பணப்பயன் பரிமாற்றம் (DBT) செய்வதற்கான

பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாத காலத்துக்கு சிசுக் கடன்களை உரிய தவணை முறையில் திரும்பச் செலுத்தினால் 2 சதவீத வட்டி மானியம்பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாத காலத்துக்கு சிசுக் கடன்களை உரிய தவணை முறையில் திரும்பச் செலுத்தினால் 2 சதவீத வட்டி மானியம்

கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து சிறிய அளவு வர்த்தக நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு இந்தத் திட்டம் உதவும். பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் (PMMY) கீழ் தகுதி வாய்ந்த கடனாளர்கள் பெறும் அனைத்து சிசுக்கடன் தொகைக்கும் 12 மாதங்களுக்கு 2 சதவீத வட்டி மானியம்

சமுத்திர சேது திட்டம் – ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்கள் இந்தியா வருகைசமுத்திர சேது திட்டம் – ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்கள் இந்தியா வருகை

சமுத்திர சேது திட்டத்தின்  கீழ் இயக்கப்பட்ட ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படைக் கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்கள் ஜூன் 23, 2020 அன்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர். இத்துடன் சேர்த்து, இதுவரை இந்தியக் கடற்படை மாலத்தீவில் இருந்து 2386 இந்தியக் குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது இந்திய நாட்டினரின் பயணத்தை மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்தது. .தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் பணியாளர்கள் கப்பலில் ஏற்றப்பட்டனர். கோவிட் தொடர்பான அனைத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளும்

வலிப்பு நோயைத் தடுப்பதற்கான ‘ரூஃபினமைட்’ என்ற மருந்தை, குறைந்த விலையில் தயாரிக்க, நானோவலிப்பு நோயைத் தடுப்பதற்கான ‘ரூஃபினமைட்’ என்ற மருந்தை, குறைந்த விலையில் தயாரிக்க, நானோ

தொழில்நுட்பம் அடிப்படையிலான முறையை இந்தியா நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. Posted On: 24 JUN 2020 12:55PM by PIB Chennai மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறைக்குட்பட்ட தன்னாட்சி நிறுவனமான,  இந்திய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், வலிப்புநோயைத் தடுப்பதற்கான ‘ரூஃபினமைட்’ என்ற மருந்தை, குறைந்த செலவில் தயாரிக்க,  நானோ தொழில்நுட்பம் அடிப்படையிலான முறையை உருவாக்கியுள்ளது.  இந்திய நானோ அறிவியல்-தொழில்நுட்ப நிறுவனத்தின் டாக்டர்.ஜெயமுருகன் கோவிந்தசாமி

கோவிட் -19 அண்மை நிலவரம் – India 24-06-2020கோவிட் -19 அண்மை நிலவரம் – India 24-06-2020

கோவிட் -19 பரிசோதனைகள், நாளொன்றுக்கு 2 லட்சம்உச்சவரம்பைத் தாண்டியது.கோவிட் -19 ஆய்வகத் திறன் 1000 -த்தை தொட்டது நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பரிசோதனை வசதிகளில் குறிப்பிடத்தக்க ஏற்றமாக நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதனை செய்யப்பட்டிருப்பது, இதுவரை இல்லாத அளவில் உயர்ந்த எண்ணிக்கையாகும். நேற்று பரிசோதனை செய்யப்பட்ட 2,15,195 மாதிரிகளையும் சேர்த்து, இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 73,52,911 ஆகும். அரசு ஆய்வகங்களில், 1,71,587 மாதிரிகளும், தனியார் ஆய்வகங்களில், 43,608 மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன. இந்த அளவுடன் தனியார்

கலா-அசாரில் மருந்துத் தடுப்புக்கு எதிர்த்துப் போராட புதிய உயிர் அணுக்கள் கண்டுபிடிப்புகலா-அசாரில் மருந்துத் தடுப்புக்கு எதிர்த்துப் போராட புதிய உயிர் அணுக்கள் கண்டுபிடிப்பு

இந்தியாவில் பொதுவாக கலா-அசார் என்று அழைக்கப்படும் உள்ளுறுப்புசார் லீஷ்மேனியா ஒட்டுண்ணி நோய்க்கு  சிகிச்சையளிக்கப்படாவிட்டால் 95சதவீததிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இறப்பை சந்திக்க நேரிடும். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கிடைக்கும்   ஒரே மருந்து மில்டெபோசின். ஒட்டுண்ணிக்குள் அதன் திரட்சி குறைவு காரணமாக,  இந்த மருந்துக்கு தடுப்பு  உருவாகி  அதன் செயல் திறனை விரைவாக இழக்கச் செய்கிறது.  ஒட்டுண்ணியைக் கொல்ல இந்த மருந்தின் செயல்திறன் அவசியமானது. மில்டெபோசின் செயல் இழப்பைச் சமாளிப்பதற்கான வழிகளை டாக்டர். ஷைல்சா சிங் தலைமையில் புனேவில் உள்ள பயோடெக்னாலஜி தேசிய செல் அறிவியல் மையத்தின் (DBT-NCCS) ஆராய்ச்சியாளர்கள் குழு ஆராய்ந்து வருகிறது.  பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் காரணமான, ‘லீஸ்மேனியா மேஜர்’ என்றழைக்கப்படும் லீஸ்மேனியாவின் இனங்களில் ஒன்றின் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர். மருந்தின் வீரியத்தை அதிகரித்து, ஒட்டுண்ணியின் வீரியத்தைக் குறைக்கும் வகையில், அவர்கள் லீஸ்மேனியா இனங்களின் கடத்தல் புரதங்களைக் கையாள முயற்சித்தனர். கணக்கீட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட செயற்கைப் புரதங்களைப் பயன்படுத்தி, லீஸ்மேனியாவின் கடத்தல் புரதங்களின் மூலக்கூறு இணைப்புப்  பண்பேற்றத்தை இந்தக் குழு முதன் முதலில் காட்டியது. இவர்களின் கண்டுபிடிப்புகள், ‘பயோகெமிக்கல் இதழில்’ வெளியிடப்பட்டுள்ளன. லீஷ்மேனியா ஒட்டுண்ணிகளின் மருந்துத் தடுப்புக்கு எதிராக புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க, இந்த அணுகுமுறை, நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை, இந்த நம்பிக்கைக்குரிய ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன. NEW BIOMOLECULES TO FIGHT DRUG RESISTANCE IN KALA- AZAR–By Sunderarajan Padmanabhan Leishmaniasis is a neglected tropical disease affecting almost 100 countries including India. It is caused by a parasite called Leishmania, which is transmitted through the bite of sand flies. There are three