Tag: www.chennaicorporation.gov.in

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவைசுகாதாரச் சான்றிதழை முழுமையாக இணையதளம் மூலமாகவிண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவைசுகாதாரச் சான்றிதழை முழுமையாக இணையதளம் மூலமாகவிண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை சுகாதாரச் சான்றிதழை முழுமையாக இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம் என ஆணையாளர் திரு.கோபிரகாஷ், இஆய, அவர்கள் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வருகின்ற பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை சுகாதாரச் சான்றிதழ் (Sanitary Certificate) பெறுவதற்காக விண்ணப்பித்து பெற்று கொள்ளும் பணிகளை முழுமையாக இணையதளம் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளும்